Category: TamilNadu

Home TamilNadu
காலாண்டு லீவுல NO SPECIAL CLASS : மாணவர்களை குஷிப்படுத்திய அரசு !
Post

காலாண்டு லீவுல NO SPECIAL CLASS : மாணவர்களை குஷிப்படுத்திய அரசு !

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள காலாண்டு விடுமுறை நாட்களில், எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை காலாண்டு விடுமுறை : தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 17ஆம் தேதி...

புதிய தலைமை செயலகம் எதிரொலி ! பட்டினப்பாக்கத்திலிருந்து BACK அடிக்கப்போகிறாரா விஜய் ?
Post

புதிய தலைமை செயலகம் எதிரொலி ! பட்டினப்பாக்கத்திலிருந்து BACK அடிக்கப்போகிறாரா விஜய் ?

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் தொடர்பாக தமிழக அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை தொடர்ந்து, அந்த திட்டத்திற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலக திட்டம்: சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் வீட்டு வசதி வாரியம், வருவாய்த்துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 25.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில்...

மின்வெட்டுக்கு END CARD…மின்வாரிய அலுவலகத்தில் விஜய் திடீர் ஆய்வு!
Post

மின்வெட்டுக்கு END CARD…மின்வாரிய அலுவலகத்தில் விஜய் திடீர் ஆய்வு!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்தடை பிரச்னை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கு முன்னதாக இருந்த திமுக ஆட்சியில் பல்வேறு பிரச்னைகள் நடைபெற்றதாகக் கூறி, ஆட்சியில் மாற்றம் வேண்டும் என்ற நோக்கில் புதிதாக தொடங்கப்பட்ட தவெக கட்சிக்கு மக்கள் வாய்ப்பு அளித்ததாகவும், நடிகர் என்ற பிம்பத்தின் காரணமாகவே விஜய்க்கு ஆதரவு கிடைத்ததாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், தொடர்ந்து ஏற்பட்டு...

லீக்கான ரகசிய கடிதம் ! ஏர்போர்ட்டை தனியாருக்கு மாற்ற முயற்சித்தாரா விஜய் ?
Post

லீக்கான ரகசிய கடிதம் ! ஏர்போர்ட்டை தனியாருக்கு மாற்ற முயற்சித்தாரா விஜய் ?

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், இந்திய விமான நிலையங்கள் ஆணையமான (AAI) அமைப்பிடமிருந்து வேறு ஒரு திறமையான நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி முதலமைச்சர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் எழுதப்பட்டதாக கூறப்படும் இந்த கடிதம், ஒரு மாதத்திற்குப் பிறகு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர் கண்ணன் என்பவர் இந்த கடிதத்தை பொதுவெளியில் பகிர்ந்துள்ளார். சென்னை...

ஒரே நாளில் 40 இடங்கள் ! இத்தனை கோடி லஞ்சமா ? DVAC மெகா ரெய்டு !
Post

ஒரே நாளில் 40 இடங்கள் ! இத்தனை கோடி லஞ்சமா ? DVAC மெகா ரெய்டு !

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் ரூ.1.73 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கணக்கில் வராத பணம் மற்றும் சந்தேகத்திற்கிடமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசு சேவைகளில் சில அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக வந்த புகார்களின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் இந்த ஒருங்கிணைந்த சோதனை நடத்தப்பட்டது. நேற்று (22.09.2026)...

“செப்.,10ல் அட்மிட்… ஆனால் எக்ஸில் பதிவு!” – கீர்த்தனா விவகாரத்தில் நெட்டிசன்கள் கேள்வி!
Post

“செப்.,10ல் அட்மிட்… ஆனால் எக்ஸில் பதிவு!” – கீர்த்தனா விவகாரத்தில் நெட்டிசன்கள் கேள்வி!

முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றபோது, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அவருடன் செல்லவில்லை. இதுகுறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, கீர்த்தனாவுக்கு உடல்நலப் பிரச்னை இருந்ததாகவும், ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.  இதையடுத்து, கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், கீர்த்தனாவுக்கு காலர் எலும்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், மருத்துவர்கள் நீண்ட நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியபோதும் அவர் சில நாட்களிலேயே மீண்டும் பணிக்குத் திரும்பியதாகவும் கூறியிருந்தார். மருத்துவமனையில் இருந்தபோதும்...

சிறுமியை சின்னாப்பின்னமாக்கிய வீரமணி…..சிக்கிய வீடியோ!
Post

சிறுமியை சின்னாப்பின்னமாக்கிய வீரமணி…..சிக்கிய வீடியோ!

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஏற்கெனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரது முன்னாள் உதவியாளர் கணேசனும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. 84 வயதான ஜெம் குழுமத் தலைவர் வீரமணி, சிறுமி தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி...

அமைச்சர் கீர்த்தனாவுக்கு என்ன ஆச்சு? அறுவை சிகிச்சை நடந்துருக்கா? கனிமொழி சொல்வது என்ன? 
Post

அமைச்சர் கீர்த்தனாவுக்கு என்ன ஆச்சு? அறுவை சிகிச்சை நடந்துருக்கா? கனிமொழி சொல்வது என்ன? 

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் லண்டன் சென்றிருந்தார். இந்தப் பயணத்தில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இதுகுறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கீர்த்தனாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்ததாகவும், சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும், அவரது உடல்நிலை குறித்த தகவலை வெளிப்படையாக தெரிவிக்க முடியாத சூழல் இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், கீர்த்தனாவின் உடல்நிலை குறித்து கனிமொழி சந்தோஷ்...

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சொத்து குவிப்பு வழக்கு விவகாரம் ! High Court அதிரடி உத்தரவு!
Post

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சொத்து குவிப்பு வழக்கு விவகாரம் ! High Court அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து, வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.3 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு : கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழக அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அவரது பதவிக்காலத்தில் சுமார்...

மாணவர்களுடன் உணவருந்திய CM VIJAY… வெளியான காலை உணவு திட்டத்தின் புதிய MENU!
Post

மாணவர்களுடன் உணவருந்திய CM VIJAY… வெளியான காலை உணவு திட்டத்தின் புதிய MENU!

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கவும், பள்ளி வருகையை அதிகரிக்கவும், இடைநிற்றலை தடுத்து தொடர்ந்து கல்வி கற்கும் சூழலை உருவாக்கவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக கடந்த 2022-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து அதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதன்...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.