பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு தான் சிறுமியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் மூலம் வந்த புகார் : சென்னை காவல் துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அண்மையில் பெண் ஒருவர் புகார் அனுப்பியுள்ளார். அதில், தனக்கு சிறுமி வயது இருந்தபோது...
Category: TamilNadu
ஆஸ்திரேலியாவில் காலமான மகன்.. முகத்தை கூட பார்க்க முடியாத நிலையில் பழ.நெடுமாறன்..!
பல ஆண்டுகளாக மெல்பர்னில் பணியாற்றி வந்த மாணிக்கம் நெடுமாறன், இளம் வயதிலேயே புத்த மதத்தைத் தழுவியவர். பின்னர் புத்தத் துறவியாக வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளார். புற்றுநோய்க்காக கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அக்டோபர் 1-ம் தேதி காலை இந்திய நேரப்படி 8.45 மணியளவில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் புத்த மத மரபுகளின்படி மெல்பர்னிலேயே நடைபெற உள்ளன. மகனின் இறுதிச் சடங்கில் நேரில் பங்கேற்க முடியாத நிலை பழ. நெடுமாறனுக்கு ஏற்பட்டுள்ளது....
மகளிர்கள் எல்லாம் ரெடியா? ஆரம்பமாகும் வெற்றிப் பயணம் திட்டம்…முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!
தமிழ்நாட்டில் மகளிருக்கான இலவசப் பேருந்து பயண விரிவாக்கத் திட்டமான ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று (அக்.2) சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார். திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ‘விடியல் பயணத் திட்டத்தில்’ மாநகர மற்றும் நகர்ப்புற சாதாரண அரசுப் பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவசமாகப் பயணிக்க முடிந்தது. தவெகவின் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, தற்போது இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அமுலுக்கு வந்துள்ளது. இன்று காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்...
மாவட்டம் to மாவட்டம் இலவச பயணம் . மகளிர் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் !
தமிழ்நாட்டில் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும் வகையில் ‘வெற்றி பயணம்’ திட்டம் நாளை (அக்டோபர் 2) முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வருமான வரம்பு, பயணங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இல்லாத வகையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே பேருந்து பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் திட்டம் தொடங்கும் நேரம் தொடர்பாக சில முக்கியக் கேள்விகளும் எழுந்துள்ளன. வெற்றி பயணம்: தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 அம்சங்கள் : 1. யார் பயனடையலாம்...
சிறுமிகளை சீரழித்த அரக்கன்… வீரமணி மீது பாய்ந்த குண்டாஸ்!
தமிழ்நாட்டின் தொழில்துறையில் அறியப்பட்ட ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி, சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான போக்ஸோ வழக்கில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது மூவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜின்...
இந்த Dress-அ வாங்கி போடுங்க… 30% ஆஃபர் அறிவித்த முதலமைச்சர் விஜய்..!
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கதர் ஆடைகளை அணிவதன் மூலம் நெசவாளர்கள், நூற்பாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு கதரின் முக்கியத்துவத்தை நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை மக்கள் பயன்படுத்துவது உள்ளூர் உற்பத்தியாளர்களின் உழைப்புக்கு ஊக்கமளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு கதர் ஆடையை வாங்குவது வெறும் ஆடை வாங்கும் விஷயம் மட்டுமல்ல; அதன் பின்னால் இருக்கும் நெசவாளரின் உழைப்பை மதிப்பதற்கான ஒரு வழி என்றும் அவர்...
ஜெம் வீரமணி வழக்கு… லீக்கான தகவல்கள்… திடீரென விலகிய கீதாஞ்சலி … அடுத்து முத்தரசியா?
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி மீதான போக்சோ வழக்கு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 24-ம் தேதி டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தார். கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில், இணை ஆணையர் திஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர் முத்தரசி, துணை ஆணையர் கீதாஞ்சலி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கில் ஏற்கெனவே விசாரணை அதிகாரிகளின் செயல்பாடுகள்...
மறுபடியும் வந்துட்டான் மக்களே டெங்கு…. இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி என்னது தெரியுமா?
தமிழ்நாடு முழுவதும் நடப்பாண்டில் இதுவரை சுமார் 18,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பர் மாதத்தில் மிகக் கடுமையான முறையில், அதாவது 2 மடங்கு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதியதாக 72 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்ப்பட்டுள்ளது மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 605 பேருக்கு...
1-ம் தேதி பொறந்ததும் எகிறிய சிலிண்டர் விலை… உச்சக்கட்ட ஷாக்கில் பயனர்கள்..!
பண்டிகைக் காலம் நெருங்கும் நேரத்தில் இந்த விலை உயர்வு உணவுப் பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.66.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு சிலிண்டரின் விலை சுமார் ரூ.2,983 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலும் வணிக சிலிண்டர் விலை ரூ.62.50 உயர்ந்து ரூ.2,810 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சென்னையில்...
பெண்களே இனி எங்க வேணாலும் போகலாம்…நாளை முதல் அமலுக்கு வரும் ‘வெற்றிப்பயணம்’ திட்டம்!
தமிழ்நாட்டில் மகளிரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி ‘வெற்றிப்பயணம்’ என்ற பெயரில் நாளை (அக்.2) காந்தி ஜெயந்தி அன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார். முன்னதாக சட்டமன்றப் பேரவையில் 110-வது விதியின் கீழ் ஆகஸ்ட் 24-ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர், கட்டணச் சுமையால் தமிழ்நாட்டின் எந்தவொரு பெண்ணும் தங்களுக்கான வாய்ப்புகளை இழந்துவிடக் கூடாது என்ற நோக்கில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். தற்போது உள்ளூர் சாதாரண நகரப்...










