Category: TamilNadu

Home TamilNadu
ரேஷன் கார்டு முடக்கமா? அக்டோபர் 1 முதல் புதிய உத்தரவு… தமிழக அரசு சொன்ன முக்கிய விளக்கம்!
Post

ரேஷன் கார்டு முடக்கமா? அக்டோபர் 1 முதல் புதிய உத்தரவு… தமிழக அரசு சொன்ன முக்கிய விளக்கம்!

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு என்பது அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கான ஆவணம் மட்டுமல்ல. அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கும் குடும்ப அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. இதனால், ரேஷன் கார்டு முடக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் இயல்பாகவே கவலையை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி வெளியீடு, ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடர்பான சில முக்கிய விவரங்களைத் தெளிவுபடுத்தியுள்ளது. அக்டோபர் 1 முதல் என்ன மாற்றம்? மத்திய அரசின் உத்தரவின்படி, 6...

தாய்மாமன் திட்டத்தில் 89,955 தங்க மோதிரங்கள் READY……ஜோய் ஆலுக்காஸின் MASS பங்களிப்பு! 
Post

தாய்மாமன் திட்டத்தில் 89,955 தங்க மோதிரங்கள் READY……ஜோய் ஆலுக்காஸின் MASS பங்களிப்பு! 

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில்,ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் முக்கிய பங்களிப்பை செய்துள்ளது.  இத்திட்டத்திற்காக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 89,955 தங்க மோதிரங்களையும் தயாரித்து வழங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை விளக்கும் வகையில் சிறப்பு வீடியோ ஒன்றையும் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 89,955 தங்க மோதிரங்கள்: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் சார்பில் தங்க மோதிரம் வழங்கும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு 89,955...

ஜெம் வீரமணி வழக்கில் TWIST… CBI விசாரணைக்கு NO… அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்!
Post

ஜெம் வீரமணி வழக்கில் TWIST… CBI விசாரணைக்கு NO… அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்!

ஜெம் வீரமணி மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குகளின் விசாரணையை மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி லஷ்மி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெம் வீரமணி மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு சில நாட்களே ஆகியுள்ள நிலையில், விசாரணையை உடனடியாக சிபிஐக்கு மாற்ற...

அந்த நாள்… அந்த போட்டோ… அந்த காவலர்.. இப்போது வெளியான அதிர்ச்சி தகவல்..!
Post

அந்த நாள்… அந்த போட்டோ… அந்த காவலர்.. இப்போது வெளியான அதிர்ச்சி தகவல்..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்… தமிழ்நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத கறையாகப் பதிவான சம்பவம். 13 உயிர்களைப் பலிகொண்ட அந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை இன்னும் தொடர்ந்து வரும் நிலையில், அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் மூலம் கவனம் பெற்ற காவலர் ராஜா தற்போது உயிரிழந்துள்ளார். 2018-ம் ஆண்டு மே 22. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டிய நாள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே...

Post

Highly educated professionals are vulnerable to financial cybercrime, finds IIT-Madras study

A study led by researchers from the Indian Institute of Technology Madras (IIT-Madras) has found that financial cybercrime victims in India are often highly educated professionals, challenging the perception that victims are primarily careless, financially unaware or greedy. The study found that high digital literacy does not necessarily protect individuals from cyber fraud. Victims included...

வாய்க்கு வந்ததை பேசிய சவுக்கு சங்கர் ! 3 ஆண்டு சிறை… நீதிமன்றம் வைத்த செக் !
Post

வாய்க்கு வந்ததை பேசிய சவுக்கு சங்கர் ! 3 ஆண்டு சிறை… நீதிமன்றம் வைத்த செக் !

பிரபல யூடியூபரும், சமூக கருத்துகளை வெளியிட்டு வரும் சவுக்கு சங்கருக்கு பெண் ஒருவரை அவதூறாக பேசி மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிவசக்தி, சவுக்கு சங்கர் குற்றவாளி என அறிவித்து, பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 509 பிரிவின் கீழும் இந்த தண்டனையை வழங்கியுள்ளார். அவதூறு பேச்சு தொடர்பாக...

13 ஐபிஎஸ் மாற்றம் ! சட்ட ஒழுங்கு சரியாகுமா? குற்ற தடுப்பில் தமிழ்நாடு அரசின் அதிரடி மூவ் !
Post

13 ஐபிஎஸ் மாற்றம் ! சட்ட ஒழுங்கு சரியாகுமா? குற்ற தடுப்பில் தமிழ்நாடு அரசின் அதிரடி மூவ் !

தமிழ்நாட்டில் காவல்துறை நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. காவல்துறையின் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வந்த அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் இந்த மாற்றங்கள் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீப காலங்களில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தொடர்பாக சட்ட ஒழுங்கு குறித்து பொதுமக்கள் மத்தியில் கவனம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் காவல்துறையின்...

கத்தி, கொலை, கலக்கம் ! கட்டுப்பாடில்லாத காவல்துறை! அன்புமணி காட்டம் !
Post

கத்தி, கொலை, கலக்கம் ! கட்டுப்பாடில்லாத காவல்துறை! அன்புமணி காட்டம் !

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை மற்றும் வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டி, மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் அச்சமின்றி வாழும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அரசின் முக்கிய பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தொடர் குற்றச் சம்பவங்களால் மக்கள் அச்சம் : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக நடைபெற்று வரும் கொலை, கத்திக்குத்து உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த கவலையை...

தமிழக அரசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம் ! அரசின் இடையீட்டு மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
Post

தமிழக அரசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம் ! அரசின் இடையீட்டு மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு வனப்பகுதிகளில் வசித்து வரும் மலைவாழ் மக்கள், தங்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தி நடத்தி வரும் காத்திருப்பு போராட்டம் 4-வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில், மேகமலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இதனால் வன கிராம மக்களிடையே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பல தலைமுறைகளாக வசிக்கும் மக்கள் : தேனி மாவட்டம் வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளான தும்மக்குண்டு காந்திகிராமம்,...

கர்ப்பம் தரிக்காத ஆண்கள்… குறையும் ஆயுள் நாட்கள்… தமிழ்நாட்டு அதிர்ச்சி காரணம்..!
Post

கர்ப்பம் தரிக்காத ஆண்கள்… குறையும் ஆயுள் நாட்கள்… தமிழ்நாட்டு அதிர்ச்சி காரணம்..!

பெண்களுக்கு கர்ப்ப காலம் என்றாலே தொடர் மருத்துவப் பரிசோதனைகள்… ரத்தப் பரிசோதனை… ஸ்கேன் என மருத்துவமனைக்குச் செல்வது வழக்கமாகிவிடுகிறது. ஆனால், ஆண்களோ உடலில் ஏதாவது பெரிய பிரச்னை ஏற்பட்டால்தான் மருத்துவமனைப் பக்கம் செல்கிறார்கள். இந்த வித்தியாசமே தமிழ்நாட்டில் ஆண்கள், பெண்களைவிட சில ஆண்டுகள் முன்னதாக உயிரிழப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2025-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பதிவான இறப்புகளில் ஆண்களின் எண்ணிக்கை 4,01,860. பெண்களின் இறப்பு எண்ணிக்கை 2,91,347. அதாவது, பெண்களைவிட...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.