
முதலமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று (ஜூலை 20) தலைமைச் செயலகத்தில், குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வரதராஜன் பார்த்தசாரதி, செயல் துணைத் தலைவர் சங்கர் வி.சுப்பிரமணியம், குமுதம் டிஜிட்டல் பிரிவின் தலைவர் பா.ராஜநாராயணன், குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழின் ஆசிரியர் டி.எல்.சஞ்சீவிகுமார் ஆகியோர் மரியாதை நிமித்ததமாக சந்தித்துப் பேசியுள்ளனர்.
https://x.com/CMOTamilnadu/status/2079119308291186695?s=20



Leave a Reply