Category: TamilNadu

Home TamilNadu
80-வது சுதந்திர தினம்: புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்முறை தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் விஜய்
Post

80-வது சுதந்திர தினம்: புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்முறை தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் விஜய்

இந்தியாவின் 80 வது  சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் முதல்முறை தேசிய கொடியை ஏற்றினார். நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (ஆகஸ்ட் 15) முதல்முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, முதலமைச்சராக அவர்...

பாட்டிலும் கையுமாக மாட்டிய அரசு பள்ளி மாணவிகள்… வைரலான வீடியோ!
Post

பாட்டிலும் கையுமாக மாட்டிய அரசு பள்ளி மாணவிகள்… வைரலான வீடியோ!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் “நீ குடிடி ஃபர்ஸ்ட், இல்ல நீ குடி, ஏண்டி வீடியோ எடுக்குற” என்று சீருடையில் மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் இரண்டு மாணவிகள் மது அருந்தியதாக புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் மாணவிகளிடம் விசாரணை நடத்தியபோது, சம்பவம் பள்ளியில் நடைபெறவில்லை என்றும், வீட்டில் வைத்து நடந்ததாகவும் அவர்கள் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாக...

கரூரில் வழங்கிய அரசு பணி ஆணை செல்லுமா?… அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்!
Post

கரூரில் வழங்கிய அரசு பணி ஆணை செல்லுமா?… அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்!

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கி நியமன ஆணைகளை பிறப்பித்தது.  இந்த அரசு பணி நியமனங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீரன் திருமுருகன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்....

‘வந்தே மாதரம்’ vs தமிழ்த்தாய் வாழ்த்து … சுதந்திர தின விழாவில் என்ன நடக்கும்?
Post

‘வந்தே மாதரம்’ vs தமிழ்த்தாய் வாழ்த்து … சுதந்திர தின விழாவில் என்ன நடக்கும்?

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்து வரும்நிலையில், குறிப்பாக தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்த பிறகு, அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் வரிசை தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று, முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற நிகழ்வின்போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பாக ‘வந்தே மாதரம்’ பாடல் முதலிலும் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாக  பாடப்பட்ட நிலையில், இது அரசியல்...

இளைஞர்களுக்கு சவால் … 51 வயதில் மருத்துவம் படிக்க களமிறங்கிய சுரேஷ்குமார்!
Post

இளைஞர்களுக்கு சவால் … 51 வயதில் மருத்துவம் படிக்க களமிறங்கிய சுரேஷ்குமார்!

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயது சுரேஷ்குமார். இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக மாறியுள்ள அவர், தனது நீண்ட நாள் மருத்துவக் கனவை தற்போது நனவாக்கியுள்ளார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை சுரேஷ்குமாருக்கு இருந்தது. ஆனால், அப்போது அவரால் அந்தக் கனவை தொடர முடியவில்லை. இதற்கிடையில், 2022-ஆம் ஆண்டு மீண்டும் மருத்துவப் படிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டு, தமிழ் வழியில் நீட்...

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு! கவலையில் பெண்கள்
Post

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு! கவலையில் பெண்கள்

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும், கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,220-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் கணிசமாக உயர்வதும், மறுநாள் குறைவதுமாக இருப்பதால், நகை வாங்க திட்டமிடுபவர்கள் தங்கம் விலை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட்...

வைஷாலியை காணோமே..? தேடுதல் வேட்டையில் மின்வாரியம்..!
Post

வைஷாலியை காணோமே..? தேடுதல் வேட்டையில் மின்வாரியம்..!

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடர்பாக சின்னத்திரை நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியது. தனக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கவில்லை என்றும், தன்னைப் போல பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இந்தத் திட்டத்தை திரும்பப் பெற்று பழைய நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த வீடியோ மின்வாரியத்தின் கவனத்திற்கு சென்ற நிலையில், அதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. வைஷாலியின்...

தொகுதி மறுவரையறை எதிர்ப்பு: விஜய்யின் தனித்தீர்மானத்தில் இருக்குற  3 விஷயத்த கவனிச்சீங்களா?
Post

தொகுதி மறுவரையறை எதிர்ப்பு: விஜய்யின் தனித்தீர்மானத்தில் இருக்குற  3 விஷயத்த கவனிச்சீங்களா?

மாநிலங்களுக்கிடையேயான நாடாளுமன்ற பிரதிநிதித்துவ விகிதத்தையும் தற்போதுள்ள நிலையிலேயே பாதுகாக்க வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு இடையேயான தற்போதைய 2.2:1 என்ற விகிதத்தையும் மாற்றமின்றி தொடர வேண்டும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய கோரிக்கைகள்: 1.    மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக தொடர வேண்டும்.2.    மாநிலங்களுக்கு இடையேயான விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள...

நீட் தேர்வு ரத்து ? சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம் !
Post

நீட் தேர்வு ரத்து ? சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம் !

நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் தொடர்ந்து தங்களது உயிர்களை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு இந்தத் தேர்வு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், எனவே இந்தத் தேர்வை முற்றிலும் ஒழித்துவிட வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்ற கனவைச் சீர்குலைக்கும் விதமாகவே இந்தத் தேர்வு அமைந்துள்ளது என்று அனைவரும் எதிர்த்து வரும் நிலையில், இதற்காக மாணவர்கள் தங்களது உயிர்களை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை...

நீட் ஒழிப்புக்காக போராடும் தமிழ்நாட்டு மாணவர்கள்… ஆதரவுக்கரம் நீட்டும் CJP..!
Post

நீட் ஒழிப்புக்காக போராடும் தமிழ்நாட்டு மாணவர்கள்… ஆதரவுக்கரம் நீட்டும் CJP..!

கடந்த 1-ம் தேதி தொடங்கிய போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் பங்கேற்று வருகின்றனர். தொடக்கத்தில் 4 மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 6-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது 3 மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு முறையை நீக்கி, 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது நீட் எதிர்ப்பு இயக்கங்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இதேபோல், கல்வியை மத்தியப்...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.