Category: TamilNadu

Home TamilNadu
நீங்க TVK-ஆ? குடிமகன் Rocked.. கலெக்டர் Shocked..!
Post

நீங்க TVK-ஆ? குடிமகன் Rocked.. கலெக்டர் Shocked..!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ’உங்களை தேடி உங்கள் ஊரில் முகாமிற்கு’ மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், ஒரு நாள் முழுவதும் கடையநல்லூர் நகரத்தில் குடியிருந்து ஒவ்வொரு பகுதிகளுக்காக சென்று ஆய்வை மேற்கொண்டார். தொடர்ந்து கடையநல்லூர் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் சுகாதார வளாகத்தை பார்வையிட்டு அசுத்தமாக இருப்பதை சுட்டிக்காட்டி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமென ஒப்பந்ததாருக்கு உத்தவிட்டார்.  அப்போது அங்கு வந்த ஒருவர் போதையில் மாவட்ட ஆட்சித் தலைவரை பார்த்து, “ஐந்து ரூபாய்க்கு பதில் பத்து ரூபாய் வசூல்...

குடிமகன்களின் கவனத்திற்கு… தமிழ்நாடு அரசு கொடுக்கப்போகும் சலுகை..!
Post

குடிமகன்களின் கவனத்திற்கு… தமிழ்நாடு அரசு கொடுக்கப்போகும் சலுகை..!

ஏற்கனவே பள்ளிகள், பேருந்து நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு அருகில் இயங்கி வந்த 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், மதுபான விற்பனை முறையிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அடுத்த கட்டமாக “ரெஸ்டோ பார்” (Resto Bar) என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதில், உணவக வசதியுடன் கூடிய தரமான சூழலில் மதுபானங்களை அருந்தும் வகையில் அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தற்போது...

'மினிஸ்டர் கட்டிங்' வாங்கிய மூர்த்தி… புட்டு புட்டு வைத்த அமைச்சர் நிர்மல்குமார்..!
Post

'மினிஸ்டர் கட்டிங்' வாங்கிய மூர்த்தி… புட்டு புட்டு வைத்த அமைச்சர் நிர்மல்குமார்..!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில்  அமைச்சரவை கூட்டம் இன்று (ஜூலை 16) நடைபெற்ற நிலையில், அதன்பிறகு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சரான நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பாஜகவுடன் தங்கள் கட்சிகளை இணைத்து, தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சரவையில் சீட் வாங்கிக் கொள்ளும் முடிவுக்கு வரலாம் என்றும், அவர்களுக்கு கட்சியை நடத்தும் எண்ணமோ, காப்பாற்றும் எண்ணமோ இல்லை இல்லை என்றும் கூறினார்....

”விஜய்கிட்ட இருக்குற அந்த விஷயம் எடப்பாடியார்கிட்ட இல்ல…” – ஆர்.பி.உதயகுமார் கருத்து..!
Post

”விஜய்கிட்ட இருக்குற அந்த விஷயம் எடப்பாடியார்கிட்ட இல்ல…” – ஆர்.பி.உதயகுமார் கருத்து..!

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.பி.உதயகுமார், “நடந்து முடிந்த சட்ட சபை தேர்தலிலே 35 சதவீதம் ஆதரவு வாக்குகளை பெற்று, 65 சதவீதம் எதிர்ப்பு வாக்குகளை பெற்று இருக்கின்ற முதல்வர் விஜயின் பாப்புலாரிட்டி இப்போது உலகத்திலேயே உச்சத்தில் இருக்கிறதாக தொடர்ந்து பக்காவான பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சோசியல் மீடியாவில ட்ரெயின் ப்ரொபஷனல் இன்புலியன்ஸ் என்று சொல்லக்கூடிய அந்த வாடைக்கு அமர்ந்திருப்பவர்கள்.  விஜயின் பின்பத்தை பாப்புலர்லாக்கி கட்டமைக்கின்ற கடமையை கச்சிதமாக காட்சிப்படுத்த கணக்கு வழக்கு இல்லாமல் பல...

ஆட்டத்தை தொடங்கிய தவெக… முதல் ஆளாக ஆஜரான எ.வ.வேலு..!
Post

ஆட்டத்தை தொடங்கிய தவெக… முதல் ஆளாக ஆஜரான எ.வ.வேலு..!

தவெக அரசு அமைந்த்தில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை குதிரை பேர வழக்கில் தவெக சிக்க வைக்க நினைத்த நிலையில், போராடி முன் ஜாமீன் வாங்கினார் என்றும், அடுத்தது எ.வ.வேலு மற்றும் கே.என்.நேருவே தவெகவின் டார்கெட்டாக இருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த நிலையில், எ.வ.வேலு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி...

திமுகவிற்கு எதிரான ஆவணங்களை கசியவிட்டாரா அருண் IPS? பின்னணி என்ன? 
Post

திமுகவிற்கு எதிரான ஆவணங்களை கசியவிட்டாரா அருண் IPS? பின்னணி என்ன? 

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பிறகு முக்கிய நிர்வாக மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநராக இருந்த ஏடிஜிபி ஏ. அருண் ஐபிஎஸ் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் உத்தரவின்படி, அருண் ஐபிஎஸ் போலீஸ் அகாடமி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மகேஸ்வரி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரின் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண்,...

காவிரி டெல்டாவில் நெருக்கடி … தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
Post

காவிரி டெல்டாவில் நெருக்கடி … தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”காவிரியில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் திறந்து விடுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாததாலும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப் போகும் என்று கணிக்கப்பட்டிருப்பதாலும் நடப்பு ஆண்டில் சம்பா சாகுபடியும் நடைபெற வாய்ப்பில்லை என்று உழவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மிக மோசமான இந்த சூழலை சமாளிக்க அரசுத் தரப்பில் எதுவும் செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய 3 பருவங்களில் நெல் சாகுபடி செய்யப் படுவது வழக்கம். குறுவை சாகுபடி...

தமிழ் இலக்கியத்தின் கரிசல் குரல் மௌனம்… பூமணி மறைவுக்கு அரசு மரியாதை
Post

தமிழ் இலக்கியத்தின் கரிசல் குரல் மௌனம்… பூமணி மறைவுக்கு அரசு மரியாதை

தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான பூமணி (79) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (12.07.2026) இரவு 11 மணி அளவில் சென்னையில் காலமானார். இவர் இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகருக்கு மேற்கே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தவர் பூமணி. சிறுவயதிலிருந்து தமிழ் இலக்கிய உலகில் பல்வேறு படைப்புகளை கொடுத்தவர். 1971ல் பூமணியின் முதல் சிறுகதை தொகுப்பு “அறுப்பு” என்னும் சிறுகதை தாமரை இதழில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து நொறுங்கல்கள்,...

TRB உதவிப் பேராசிரியர் தேர்வு சர்ச்சை… புதிய குற்றச்சாட்டுகள் பரபரப்பு!
Post

TRB உதவிப் பேராசிரியர் தேர்வு சர்ச்சை… புதிய குற்றச்சாட்டுகள் பரபரப்பு!

தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுக் கல்லூரிகளில், ஏராளமான உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அவற்றில் 2,708 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை டி.ஆர்.பி. எனும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்தாண்டு டிசம்பரில் நடத்தியது. சுமார் 42,064 பேர் பங்கேற்ற இந்தத் தேர்வின் முடிவுகள், கடந்த மார்ச் மற்றும் ஜூன் இறுதியில் வெளியாகின. இதில்தான் தற்போது பலநூறு கோடி ரூபாய் முறைகேடு சர்ச்சை வெடித்துள்ளது! இதுகுறித்து பாதிக்கப்பட்ட தேர்வர் ஒருவரிடம் பேசினோம். “முதல் தாள் 150 மதிப்பெண் கொண்டது. இது...

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தடை… உயர்நீதிமன்றம் உத்தரவு…
Post

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தடை… உயர்நீதிமன்றம் உத்தரவு…

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர்  செய்து  தவெகவில் இணைந்துள்ளனர்.இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக்கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.