Category: TamilNadu

Home TamilNadu
முதலமைச்சர் Divorce Case Hearing …..ஆஜர் நடைமுறையில் என்ன உத்தரவு?
Post

முதலமைச்சர் Divorce Case Hearing …..ஆஜர் நடைமுறையில் என்ன உத்தரவு?

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு இன்று (ஆகஸ்ட் 7) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில், இருவரும் நேரில் ஆஜராகுவதற்குப் பதிலாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை காரணமாகக் கூறி சங்கீதா, செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல்...

மகளிருக்கு ஷாக்: ரூ.2500 உரிமைத் தொகை வராதா? அமைச்சர் சொன்னது என்ன..?
Post

மகளிருக்கு ஷாக்: ரூ.2500 உரிமைத் தொகை வராதா? அமைச்சர் சொன்னது என்ன..?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் 2026-27 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்று (ஆகஸ்ட் 05) நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், தற்போதைய முதலமைச்சருமான விஜய் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மகளிருக்கான உரிமைத் தொகை கடந்த அரசு ரூ 1000 வழங்கப்பட்ட வந்த நிலையில் அதனை உயர்த்தி மாதந்தோறும் ரூ 2500 வழங்கப்படும் என்று பேசியிருந்தார். இந்த நிலையில் தற்போது அது குறித்தான எந்தவொரு தகவலும்...

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்… வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!
Post

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்… வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!

தவெக அரசின் 2026-27 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில்  பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீடு பற்றியும் வேளாண் துறை அமைச்சர் தாக்கல் செய்கிறார். இந்த அறிவிப்பில் ஒரு முக்கிய திட்டமான வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோற்றத்திற்காகவே ரூ 10 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். நெல்,சிறுதானியங்கள்,பயறு வகைகள், எண்ணெய் வித்துகள்,பருத்தி சிறுதானியங்கள்,பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி உள்ளிட்ட 9 பயிர்களில் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு...

ஆன்லைனில் மது முன்பதிவு செய்வது எப்படி? தாமதமானால் பாட்டிலுக்கு 10 ரூபா..!
Post

ஆன்லைனில் மது முன்பதிவு செய்வது எப்படி? தாமதமானால் பாட்டிலுக்கு 10 ரூபா..!

கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதுடன், பாட்டில்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக டாஸ்மாக் நிர்வாகம் தனி இணையதளத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. விரைவில் இதற்கான மொபைல் செயலியும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைனில் மதுபானம் வாங்குவது எப்படி? வாடிக்கையாளர்கள் tasmac.tn.gov.in இணையதளத்தில் நுழைந்து முதலில் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் Shop Locator வசதி மூலம் அருகிலுள்ள டாஸ்மாக்...

பட்ஜெட்டை மட்டும் படிங்க… அமைச்சருக்கு சபாநாயகர் அட்வைஸ்!
Post

பட்ஜெட்டை மட்டும் படிங்க… அமைச்சருக்கு சபாநாயகர் அட்வைஸ்!

தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை வாசிக்கும் போது, முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பேசியதாக கூறி திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேளாண் துறை அமைச்சர் தமிழக சட்டசபையில் கோட் சூட் போட்ட விவசாயி,பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயகன் என்றெல்லாம் முதலமைச்சர் விஜயை  புகழ்ந்து பேசிய போது திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதனை உடனே தடுத்து நிறுத்தும்...

வேளாண் பட்ஜெட் தாக்கல் : விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
Post

வேளாண் பட்ஜெட் தாக்கல் : விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அரசின் முதல் பொது பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திருக்குறள் வாசிப்புடன் அவை கூடுகிறது. இதையடுத்து, வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது...

'Blast Blast' 'Waste Waste' …தவெக பட்ஜெட் குறித்து ஸ்டாலின் கருத்து..!
Post

'Blast Blast' 'Waste Waste' …தவெக பட்ஜெட் குறித்து ஸ்டாலின் கருத்து..!

தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தவெக அரசு இன்று தாக்கல் செய்தது. தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் நிதிநிலையை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு பட்ஜெட் குறித்து சில கட்சிகள் அதிருப்தியும், சில கட்சிகள் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நிதிநிலை அறிக்கை குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல...

மது பிரியர்களுக்கு குட் நியூஸ்…..இனி சரக்கு வாங்க க்யூ தேவையில்லை!
Post

மது பிரியர்களுக்கு குட் நியூஸ்…..இனி சரக்கு வாங்க க்யூ தேவையில்லை!

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடைகளில் நெரிசலைத் தவிர்க்கவும், நீண்ட நேரம் வரிசையில் நிற்பதால் ஏற்படும் சிரமங்களை குறைக்கவும், மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் புதிய வசதியை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, tasmace2e.in என்ற இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான டாஸ்மாக் கடையைத் தேர்வு செய்து, அங்கு இருப்பில் உள்ள மதுபானங்களை ஆன்லைனில் தேர்வு செய்து பணம் செலுத்த முடியும். பின்னர், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்குச் சென்று முன்பதிவு செய்த மதுபானத்தை நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் வசதி...

கல்வி நிதியை குறைத்த தவெக? பிரியாணிலாம் கிடையாது பசங்களா..!
Post

கல்வி நிதியை குறைத்த தவெக? பிரியாணிலாம் கிடையாது பசங்களா..!

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் தற்போது தமிழ்நாட்டின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான முதல் நிதிநிலை அறிக்கையை இன்று(ஆகஸ்ட் 05) நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் ஏராளமான திட்டங்களும் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடும் பற்றி விரிவாக விவரிக்கப்பட்டது. அதில் முக்கிய அறிவிப்பாக, பள்ளிக்கல்வித்துறைக்கு ஏராளமான அறிவிப்புகள் வெளியானது. கடந்த நிதியாண்டில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, பள்ளி கல்விக்காக ரூ.46,767 கோடியை ஒதுக்கியிருந்த நிலையில்,...

மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு…? பட்ஜெட்டில் ஏமாற்றம்!
Post

மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு…? பட்ஜெட்டில் ஏமாற்றம்!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் 2026-27 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், தற்போதைய முதலமைச்சருமான விஜய் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மகளிருக்கான உரிமைத் தொகை கடந்த அரசு ரூ 1000 வழங்கப்பட்ட வந்த நிலையில் அதனை உயர்த்தி மாதந்தோறும் ரூ 2500 வழங்கப்படும் என்று பேசியிருந்த நிலையில் தற்போது அது குறித்தான எந்தவொரு...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.