பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடம் தேர்வு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பரந்தூர் திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராம மக்கள் நீண்ட காலமாக போராடி வந்த நிலையில், விவசாயிகளின் நிலத்தை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறினார். நிபுணர்களின் ஆலோசனையுடன் மாற்று இடங்கள்...
Category: TamilNadu
விஜய் செய்த மேஜிக்.. விரைவில் திறக்கப்படுமா மேட்டூர் அணை?
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு தொடர்ந்து தாமதித்து வந்த நிலையில், விவசாயிகளின் நிலைமை என்னவாகும் என்று கேள்வி எழுந்ததது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெரும் கவலையில் இருந்த நிலையில் தற்போது கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக...
கொளுத்திப்போட்ட ஆஸ்டின்… செங்க்ஸ் உடன் மோதிய இபிஎஸ்.. குறுக்கிட்ட சபாநாயகர்..!
6 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் ராஜினாமா செய்துவிட்டதால், அந்தத் தொகுதி மக்களின் குரல் சட்டசபையில் இல்லாமல் போய்விட்டதாக ஆஸ்டின் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா விதிமுறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்றும் கூறினார். இதையடுத்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அந்த 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் பிரச்சினைகள் அவர்களின் கண்காணிப்பில் தீர்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித்...
சட்டப்பேரவையில் இன்று அனல் பறக்கும் விவாதம்… முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று இயற்கை வளங்கள்துறை,தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை,தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 வரையும் நடைபெற உள்ளது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் மரியவில்சன் மற்றும்...
இல்லதரசிகளுக்கு குட் நீயூஸ்…. விஜய் அறிவித்த அதிரடியான மூன்று அறிவிப்புகள் என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடிய நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அன்னப்பூரணி சூப்பர் 6 திட்டம்...
முன்னோடி சிகிச்சையில் புதிய அத்தியாயம்…பல உறுப்பு மாற்று சிகிச்சையில் KIMSHEALTH நாகர்கோவில்
நாகர்கோவில்: தென் தமிழகத்தின் மருத்துவத் துறையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நாகர்கோவில் KIMSHEALTH மருத்துவமனை, குறுகிய காலத்திற்குள் ஐந்து வெற்றிகரமான பல உறுப்பு மாற்று சிகிச்சைகளை மேற்கொண்டு, மேம்பட்ட உறுப்பு மாற்று சிகிச்சையில் தனது திறமையைப் பதிவு செய்துள்ளது. இந்த முக்கியமான சாதனை, தென் தமிழக மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த உயர்நிலை மருத்துவ சிகிச்சைகளை அவர்களின் சொந்தப் பகுதியில் வழங்கும் மருத்துவ மையமாக KIMSHEALTH நாகர்கோவிலின் வளர்ந்து வரும் நிலையை எடுத்துக்காட்டுகிறது. நிபுணத்துவமும் நவீன...
நகை பிரியர்களுக்கு ஷாக்! தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரிப்பு!
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,680-க்கும், ஒரு கிராம் ரூ.14,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கடந்த 10-ந்தேதி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ‘ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும்’ விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வந்தது. கடந்த 18-ந்தேதி...
SBI வாடிக்கையாளர்களுக்கு புது ரூல்ஸ்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வங்கி!
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டண விதியை அறிவித்துள்ளது. அதன்படி, எஸ்பிஐ கிளைகள் மூலம் தொடங்கப்பட்ட அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்குகளில், மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய விதி வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதன்படி, ஒரு மாதத்தில் நான்கு முறை வரை பணம் எடுப்பது தொடர்ந்து இலவசமாக இருக்கும். அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணம்...
எம்எல்ஏக்களுக்கு கார்கள்… அடுத்த நாளே தலைமைச் செயலகம் வந்த 6 மாடல்கள்!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ ஜோதிமணி, கடந்த 12-ம் தேதி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசும்போது, பொருளாதார வசதி இல்லாததால் தன்னிடம் சொந்தமாக கார் இல்லை என்றும், தொகுதிக்குச் செல்வதற்காக வாடகை வாகனத்தை பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தன்னைப் போல பல எம்எல்ஏக்களும் சிரமப்படுவதாகவும், உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 19) சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ்...
பழைய பயனர்களுக்கு மகளிர் உரிமை தொகை இல்லையா? இல்லத்தரசிகளுக்கு ஷாக்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்று வந்த பல பெண்களுக்கு கடந்த சில மாதங்களாகத் தொகை வரவு வைக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ள நிலையில், கோவையில் புதிதாக விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான பெண்களின் விண்ணப்பங்கள் மறு சரிபார்ப்புக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், “ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த எனக்கே பணம் வரவில்லை… இப்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்படி வழங்கப் போகிறீர்கள்?” என்ற கேள்வி பயனாளிகள் மத்தியில் எழுந்துள்ளது. கோவையில் 15 ஆயிரம் விண்ணப்பங்கள்… என்ன...










