சென்னை மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிதிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதி வழங்கப்படவில்லை என்றும், வேளச்சேரி மேம்பாலம் உள்ளிட்ட சில முக்கியத் திட்டங்களும் முன்னேறாமல் இருப்பதாகவும் மாநகரட்சி நிர்வாகம் குற்றஞ்சாட்டுகிறது. மேலும், மாநகராட்சிக்காக பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு உரிய தொகை வழங்கப்படாதது தொடர்பாகவும் புகார்கள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களுக்காக ஆண்டுதோறும் மாநகராட்சி கணிசமான தொகையை செலவிட்டு வருவதோடு, காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் நிதியுதவி...
Category: TamilNadu
விதியை மீறிய ECR பங்களா… மொத்தமாக காலி செய்த விஜய்..?
கெடு முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட கட்டிடங்களுக்கு பூட்டி சீல் வைக்கப்படும் என்றும், அதன்பின்னர் இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. 10 முதல் 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சில வழக்குகளில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 3 வீடுகளின் உரிமையாளர்கள் கட்டிடங்களில் உள்ள FSI விதிமீறல்கள் மற்றும் கட்டிட விலகல்களை சரிசெய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். CRZ-II விதிகளின்படி, 1991-ம் ஆண்டில் ஏற்கெனவே இருந்த சாலை...
ரூ.1 கோடி இழப்பீடு கோரிய ஆதவ்! ஸ்டாலினுக்கு பறந்த நோட்டீஸ்! பின்னணி என்ன?
தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி இழப்பீடு கோரி ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில், மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக ஐடி விங் சமூக வலைதளத்தில் தன்னைப் பற்றி அவதூறான தகவல் வெளியிட்டதாகக் கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கோரி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்திய சமூக வலைதளப் பதிவு: சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தாக்கல்...
விஜய் இந்திய பிரதமர் என்ன.. அமெரிக்க ஜனாதிபதியே ஆகட்டும் – அன்பில் மகேஷ் பேச்சு..!
திருச்சியில், முன்னாள் அமைச்சர் அன்பில் பொய்யாமொழியின் 27-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற செயல்பாடுகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். சட்டமன்றம் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் இடமாக இருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு ஆளுங்கட்சியினர் நேரடியான பதில்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கேள்விகளுக்கு...
பரபரப்பாக நடக்கும் சட்டப்பேரவை.. குறுக்கே இந்த முதல்வர் வந்தால்… இடத்தை மாற்றிய விஜய்…!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(ஆகஸ்ட் 27) சமூகநீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதையொட்டி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். முதலமைச்சர் விஜய் வழக்கமாக சட்டப்பேரவை நிகழ்வுகளில் காலை முதலே பங்கேற்பது வழக்கம். ஆனால், இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருந்ததால் அவர் காலையில் சட்டப்பேரவைக்கு வரவில்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, காவலர்களுக்கான குடியிருப்பு கட்டிடங்களைத் திறந்து...
நாளை முதல் டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்ட்ரைக்… மதுபிரியர்களின் நிலை என்ன?
தமிழ்நாட்டில் ஏற்கனவே தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது டாஸ்மாக் ஊழியர்களும் போராட்டக் களத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளனர். தங்களது நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் வழக்கம்போல் செயல்படுமா? மது விற்பனை பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் அரசின் அதிரடி: 2026 தமிழ்நாடு...
ஆதவ் வாய திறந்தாலே சண்ட வருது… டென்ஷனில் கொந்தளித்த அண்ணியார்..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய திமுக எம்.எல்.ஏ ராஜா, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்துச் சில கருத்துகளைத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும், திமுக எம்.எல்.ஏ ராஜாவுக்கும் இடையே சட்டப்பேரவையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது....
நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்: டெல்லி விரைந்த அமைச்சர்கள் குழு!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அவசர ஆலோசனை நடைபெற்றது. 103 தமிழர்களை மீட்க தீவிர நடவடிக்கை: கைலாஷ் மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்காக நேபாளம் சென்ற 103 தமிழர்கள், அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அதனால் உருவான பாதிப்புகளால் சிக்கித் தவித்து வருகின்றனர். தமிழர்களின் பாதுகாப்பு குறித்து சட்டசபையிலும் இன்று சிறப்பு...
சட்டமன்ற LIVE இனி கிடையாது? அடுத்தடுத்த சர்ச்சைகள்.. அதிரடி ஆக்ஷனில் சபாநாயகர்..!
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்தது முதல் சட்டசபை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் நாளில் இருந்தே சட்டசபை நிகழ்வுகள் இடைவெளியின்றி நேரலையில் ஒளிபரப்பாகி வருகின்றன. தமிழ்நாடு அரசு செய்தித்துறை சார்பிலான யூடியூப் பக்கத்திலும் இந்த நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. சட்டசபை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவது பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள், மக்கள் பிரச்சினைகள் அவையில் முன்வைக்கப்படும் விதம்...
எல் நினோ தாக்கம்: இந்தியாவில் மாறப்போகும் பருவமழை? தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு?
மழை என்பது வானத்திலிருந்து விழும் வெறும் நீர்த்துளிகள் அல்ல. ஒரு விவசாயியின் நம்பிக்கை, ஒரு குடும்பத்தின் குடிநீர், ஒரு நகரத்தின் நீர்த்தேக்கம், ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பு என நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களோடு அது பின்னிப் பிணைந்திருக்கிறது. இந்தியாவின் பருவமழை, குறிப்பாக விவசாயம் மற்றும் நீர்வள மேலாண்மைக்கு மிக முக்கியமானது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழை முக்கிய மழைக்காலமாக உள்ளது. இந்தியாவின் ஆண்டு மழையில் சுமார் 75...










