தனக்கு வழங்க வேண்டிய ஆராய்ச்சி செலவுக்கான நிதி குறித்து பலமுறை விண்ணப்பித்தும் பதில் கிடைக்கவில்லை என மாணவர் பாரதிதாசன் குற்றம்சாட்டிய நிலையில், அவரது குற்றச்சாட்டுகளுக்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு விளக்கம் அளித்திருந்தார். அரசின் விளக்கத்தில், மாணவர் பாரதிதாசனுக்கு ஏற்கனவே கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, இதுவரை ரூ.48.22 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான செலவின ஆவணங்களை மாணவர் முறையாக சமர்ப்பிக்கவில்லை என்றும் அமைச்சர் தரப்பில் கூறப்பட்டது. மேலும், ஆவணங்களை...
Category: TamilNadu
தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு.. என்னென்ன பிரச்சனைகள் விவாதிக்கப்படும்?
மத்திய-மாநில அரசுகளின் உறவை வலுப்படுத்தும், 31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தில் இன்று நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டிற்கான பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு விரிவாகச் செய்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 1956-ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் 5 மண்டலக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்றான தென்னக மண்டலக் குழுவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்...
விஜய்யிடம் INNOVA கார் கேட்ட எம்.எல்.ஏ! அப்படி என்ன ஸ்பெஷல் INNOVA காரில்?
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்றைய தினம் முதலமைச்சர் விஜய் 110-ன் விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். அதில் அணைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் கார் மற்றும் உதவியாளர் வழங்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பினை பாராட்டும் விதமாக பல உறுப்பினர்கள் எழுந்து தங்களது நன்றியை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பேசிய தவெக எம்.எல்.ஏ. சண்முகம், “கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என பின்னால் இருக்கிற உறுப்பினர்கள் சொல்கின்றனர்” என பேச சபையில் முதல்வர் விஜய், சபாநாயகர்...
என்னது கார் இல்லையா? அப்போ ரூ.5 லட்சம் கார் யாருடையது? தேர்தல் ஆவணத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!
சட்டப்பேரவையில் பேசிய சபரி ஐயங்கரன், தனது கல்லூரி காலத்தில் காதல் தோல்வி, வேலை இல்லாத நிலை உள்ளிட்டவற்றை சந்தித்ததாகவும், அப்போது சொந்தமாக கார் கூட இல்லை என்றும் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் தனக்கு வேலைவாய்ப்பையும் காரையும் வழங்கியதாகக் கூறிய அவர், அதற்காக நன்றி தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவைக்கு ஆட்டோவில் வரும்போது பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்கள் தன்னை யார் என கேட்பார்கள் என்றும், எம்.எல்.ஏ அடையாள அட்டையை காட்டினாலும் முதலில் நம்ப மாட்டார்கள் என்றும் சிரிப்புடன் குறிப்பிட்டார்....
காதல் தோல்வி… எம்.எல்.ஏனு சொன்னா நம்ப மாட்றாங்க.. விஜயை திரும்பிப் பார்க்க வைத்த எம்.எல்.ஏ யார்?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய பெரியகுளம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சபரி ஐயங்கரன், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு அடையாள அட்டை வழங்கியதற்காக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தனது கல்லூரி காலத்தை நினைவுகூர்ந்த அவர், அப்போது காதல் தோல்வி, வேலை இல்லாத நிலை என இருந்ததாகவும், சொந்தமாக கார் கூட இல்லை என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார். ஆனால் தற்போது முதலமைச்சர் விஜய் தனக்கு வேலைவாய்ப்பையும், காரையும்...
முதலமைச்சர் துறையிலேயே லஞ்சம்… விஜய்க்கு ஷாக் கொடுத்த பெண் அதிகாரி..!
கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், அப்பகுதியில் 39 சென்ட் காலியிடத்தை வாடகைக்கு பெற்று மினி திரையரங்கு கட்ட திட்டமிட்டிருந்தார். காலியிடத்துக்கு மாநகராட்சியில் வரி செலுத்துவதற்காக சுந்தராபுரம் வரிவசூல் மையத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வரும் யமுனாதேவி (59) என்பவரை அணுகியுள்ளார். அப்போது காலியிடத்துக்கு வரி விதித்து கொடுக்க ரூ.45 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நடைபெற்ற பேரத்துக்கு பிறகு ரூ.40 ஆயிரம் வழங்க பிரகாஷ் ஒப்புக்கொண்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ் இதுகுறித்து...
தனிப்பட்ட விவரங்கள் கேட்டு சுற்றறிக்கை…வட்டாட்சியர் மீது பாய்ந்த நடவடிக்கை!
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைச் சேகரிக்குமாறு வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த சுற்றறிக்கை உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சர்ச்சையைக் கிளப்பிய சுற்றறிக்கை குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி வெளியிட்டதாக நேற்று (ஆகஸ்ட் 18) தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்று வெளியானது. அதில், தங்கள் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய...
“எங்கள் மாநிலத்தை காப்பாற்ற எங்களுக்கு தெரியும்”… விஜயை எச்சரித்த டி.கே.சிவக்குமார்!
ஆகஸ்ட் 15ஆம் தேதி சாம்ராஜ்நகரில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் கர்நாடக வனத்துறை அதிகாரிகளுக்கும் 3 தமிழர்களுக்கும் இடையே நடந்த மோதலில் அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், மற்றும் குமார் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் “படுகொலை” என்று கூறிய நிலையில், வேட்டையாடுவதைத் தடுக்கும் நடவடிக்கையின்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேரும் கொல்லப்பட்டதாக கர்நாடக அரசு தெரிவித்த விளக்கத்தையும் அவர் நிராகரித்தும் இது குறித்தான கர்நாடக அரசு விளக்கம்...
விஜய் அலுவலகம் மாற்றம் ஏன்? தனிப்பட்ட காரணமா? ஆதவ் தந்த விளக்கம்!
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் அலுவலகம் மாற்றப்படுவதற்கான காரணம் மற்றும் அதற்கான பணிகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அலுவலக மாற்றம் முதல்வரின் தனிப்பட்ட வசதிக்காக மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்திக்க வரும் அரசு அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் பிற பார்வையாளர்கள் காத்திருப்பதற்கு போதுமான வசதிகள் இல்லை என்றும் அவர் கூறினார். முதலமைச்சரைச் சுற்றி பணியாற்றும் அதிகாரிகள் மற்றும்...
3 தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரம்: அமைச்சரை கண்டித்த சபாநாயகர்..!
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே வனப்பகுதிக்குள் கால்நடைகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். அவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கர்நாடக வனத்துறை தரப்பில் கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட உறுப்பினர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், சம்பவம் தொடர்பாக...










