சென்னை, செப்டம்பர் 19:தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 9 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இருப்பினும், மாநிலத்தின் சுகாதார நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். சுகாதாரத்துறையின் தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது. செப்டம்பர் 14...
Category: TamilNadu
தொடர் சிகிச்சையில் கொளத்தூர் எம்.எல்.ஏ! மருத்துவமனை சொன்ன குட் நியூஸ்!
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவ நிபுணர்கள் குழுவின் தொடர் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி : சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபுவுக்கு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அதிகாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர்...
இதுக்கும் திமுக தான் காரணம்… மீனாட்சியம்மன் கோயில் விஐபி பாஸ் விவகாரத்தில் அமைச்சர் விளக்கம்!
குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள், பக்தர்களுக்கான அனுமதி, விஐபிகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் என அடுத்தடுத்து புகார்கள் எழுந்த நிலையில், தற்போது விஐபி பாஸ் விவகாரம் அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடமுழுக்கு விழாவுக்கு வந்த பக்தர்களில் சிலர், வழக்கமான அளவுக்கு கூட்டம் இல்லை என்றும், பாஸ் வைத்திருந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர். விழாவுக்கான ஏற்பாடுகளும் எதிர்பார்த்த அளவில் இல்லை என அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். அதிலும், குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் மீது தெளிக்கப்படும் புனிதநீர் முறையாக வழங்கப்படவில்லை என்ற...
தமிழ்நாட்டு ரோஹித் வெமுலாவை உருவாக்குகிறதா தவெக அரசு? கண்ணீர் சிந்தும் மாணவர்..!
மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழ்நாடு மாணவர் பாரதிதாசன், தனக்கான ஆராய்ச்சி நிதி தொடர்பாக அரசு தரப்பில் இருந்து உரிய தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார். கண்ணீர் மல்க அவர் பேசியுள்ள கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. யார் இந்த பாரதிதாசன்? மலேசியாவின் தேசியப் பல்கலைக்கழகத்தில் Ph.D. படித்து வரும் பாரதிதாசன், திசு பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். தனது குடும்பத்திலும், சொந்த...
கட்டுனா பட்டினப்பாக்கத்துல தான் கட்டுவோம்… புதிய தலைமைச் செயலகம் குறித்து CONFIRM செய்த அமைச்சர்..!
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நிலையில், அந்தத் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீனவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. இந்தச் சூழலில், “புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் தான் வரும்” என்று பதில் அளிப்பது போல அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பேசியுள்ளார். கட்டுனா பட்டினம்பாக்கம் தான்.. சென்னை புனித ஜார்ஜ்...
ஸ்டாலின் உடல்நிலை எப்படி இருக்கு? பதறிப்போய் Phone போட்ட தோழர்..!
திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது. 2026-ம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று(செப்15) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் கட்சி சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேலும், விழாவில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட...
சென்னையில் நிகழ்ந்த அதிசயம்… பிறை நிலவு அருகே பிரகாசித்த வெள்ளி!
வானத்தை ரசிக்கும் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தும் வகையில், மெல்லிய பிறை நிலவின் அருகே பிரகாசமான வெள்ளி கிரகம் தோன்றிய அரிய வானியல் நிகழ்வு நேற்று (செப்.14) இரவு சென்னையில் காட்சியளித்தது. தெளிவான வானிலையில் நிலவும், வெள்ளியும் அருகருகே தோன்றிய காட்சி பொதுமக்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது. வானில் ஜொலித்த நிலவும் வெள்ளியும் : மாலை நேரத்துக்குப் பிறகு மேற்கு வானில் தோன்றிய மெல்லிய பிறை நிலவுக்கு அருகில் வெள்ளி கிரகம் அதிக ஒளியுடன் மின்னியது....
உலகத் தர தொழில்நுட்ப கல்வி மையமாக தமிழ்நாடு: புதிய பல்கலைக்கழக திட்டம் அறிவிப்பு
சென்னை, செப்டம்பர் 14: செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் கம்ப்யூட்டிங், உயிரித் தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட எதிர்காலத் துறைகளில் மாணவர்களை உருவாக்கும் நோக்கில் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு கல்வித் துறையிலும், தொழில்நுட்ப உலகிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் உலகளாவிய தரத்தில் ஆராய்ச்சி, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. மாணவர்கள் வேலைவாய்ப்பு சந்தையின் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி பெறும்...
Race car Miniature முதல் விஜய்யின் Race Car பயிற்சி வரை…! சில்வர்ஸ்டோன் Special Moments !
இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற Michelin Le Mans Cup கார் பந்தயம், அஜித் குமார் ரசிகர்களுக்கு மட்டுமின்றி விஜய் ரசிகர்களுக்கும் மறக்க முடியாத பல தருணங்களை கொடுத்துள்ளது. நடிகரும் தமிழ்நாடு முதல்வருமான விஜய், அஜித் குமார் பங்கேற்ற ரேஸை நேரில் காண சில்வர்ஸ்டோன் சென்றதுடன், போட்டியை பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ரேஸ் நிகழ்வைத் தாண்டி, இருவரும் சந்தித்துக் கொண்ட தருணம், பரஸ்பரம் வழங்கிக்கொண்ட நினைவுப் பரிசுகள், தேசியக் கொடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் ரேசிங்...
தென்காசியில் அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்து – 30-க்கும் மேற்பட்டோர் காயம்
தென்காசியில் அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது | 30-க்கும் மேற்பட்டோர் காயம் | மீட்புப் பணிகள் நிறைவு | விபத்து குறித்து காவல்துறை விசாரணை 🔴 தென்காசியில் அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்து – 30-க்கும் மேற்பட்டோர் காயம் தென்காசி, செப்டம்பர் 14: தென்காசி மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து, வேட்டைக்காரன்குளம் அருகே ஓட்டுநரின்...







