தமிழ்நாடு அரசின் StartupTN அமைப்பு, ஸ்டார்ட்அப் மற்றும் சுயதொழில் திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் கிராமப்புற ஸ்டார்ட்அப் சமூகங்களை (Rural Startup Communities) உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம், கிராமப்புறங்களில் உள்ள புதிய தொழில் யோசனைகளை கண்டறிந்து, அவற்றை வளர்ச்சியடையச் செய்து, உள்ளூர் அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகும். தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி, வழிகாட்டுதல், ஆலோசனை மற்றும் தேவையான ஆதரவு வழங்கப்படுகிறது. கிராமப்புற தொழில் முனைவோருக்கு ஆதரவு...
Category: TamilNadu
TIDCO-வில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்கள் TIDCO நிறுவனத்தின் நிர்வாக மற்றும் அலுவலக செயல்பாடுகளை ஆதரிக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள். பணியின் விவரங்கள் தகுதி மற்றும் தேர்வு முறை விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வித் தகுதி மற்றும் பணிப் அனுபவம் ஆகியவற்றை பூர்த்தி...
புத்தாண்டில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் எவ்வளவு தெரியுமா ?
ஆண்டுதோறும் குழந்தைகள் பிறந்து வந்தாலும், சில நாட்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு என்றுமே சிறப்பு உண்டு. அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று தமிழக அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் தனிசிறப்பை பெற்றுள்ளன. அந்த வகையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 46 குழந்தைகள் பிறந்துள்ளன. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் 15 பெண் குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் என மொத்தம் 21 குழந்தைகள் பிறந்தன. இதில், 2 தாய்மார்களுக்கு இரட்டை பெண்...
பொங்கலை முன்னிட்டு கரும்பு விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் கோரிக்கை; ஆசிரியர் போராட்ட அறிவிப்புகள் நடுவே ஜனவரி 6-ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கரும்பு விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இடைநிலையாளர்களை தவிர்த்து நேரடி கொள்முதல் மேற்கொண்டால், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்றும், காலதாமதமின்றி பணம் வழங்கப்படும் என்றும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. கரும்பு அறுவடை நடைபெற்று வரும் இந்த முக்கிய காலகட்டத்தில், கொள்முதல் தொடர்பான தாமதம் விவசாயிகளை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, பொங்கலுக்கு முன்பே அரசு...
புத்தாண்டில் போராடிய இடை நிலை ஆசிரியர்கள் : வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்
சென்னை எழும்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போலீசார் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, மெரினா காமராஜர் சாலையிலும் முற்றுகையிட திரண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 6-வது நாளாக நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் திரண்ட ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் புத்தாண்டு தினமான இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் 7-வது நாளாக தங்களது போராட்டத்தை நடத்தினார்கள். சென்னை எழும்பூரில்...
தமிழ்நாட்டில் முதல் முறையாக சோலார் மூலம் இயங்கும் படகு சேவை தொடக்கம்
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியாக, தமிழ்நாட்டில் முதல் முறையாக சோலார் சக்தி மூலம் இயங்கும் படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சி, பசுமை ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முக்கியமான அடியெடுப்பாக கருதப்படுகிறது. இந்த சோலார் படகு சேவை, சுற்றுலா மற்றும் பொதுப் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் பயன்பாடு இல்லாமல், சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்தி இயங்குவதால், மாசுபாடு குறையும், எரிசக்தி செலவு சேமிக்கப்படும் என்பதே இதன் முக்கிய சிறப்பு. இந்த படகுகள், நவீன...
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் : பொங்கல் போனசுக்கு ரூ 183 கோடி ஓதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்: முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவுபடி 2024-2025ஆம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 183 கோடியே 86 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட அயராது பணியாற்றிவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும்...
புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு வெடித்து, கேக் வெட்டி உற்சாகம்
உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு 2026 இன்று (ஜன.1) பிறந்துள்ளது. உலகிலேயே முதல் தீவு நாடாக கிரிபாடியில், இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3:30-க்கு புத்தாண்டு உதயமானது. நாடு முழுவதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் மக்கள் உற்சாகமாக பகிர்ந்து கொண்டாடி மகிழ்ந்தனர். புத்தாண்டு கொண்டாட்டம் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் மணிக்கூண்டு அருகே ஆயிரகணக்கனோர் திரண்டு புத்தாண்டைவரவேற்றனர். புத்தாண்டையொட்டி, காமராஜர் சாலை, கிழக்கு...
தமிழகத்தில் கடந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்கு 25,278 பேர் பாதிப்பு
பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில்: மழைக் காலங்களில், டெங்கு காய்ச்சலைப் பரப்பும், ஏடிஸ் – எஜிப்டை வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதனால், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை, சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் தினசரி 500க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது தற்போது 100க்கும் கீழ் குறைந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.. அதேபோல, கடந்தாண்டு 46,927 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு பாதியாகக் குறைந்து உள்ளது. தமிழகத்தில் 25,278 ஆக...
ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம் : தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அவரச ஆலோசனை
6-வது நாளாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் 6-வது நாளாக இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த தேர்லில் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சென்னை எழும்பூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 1,583 ஆசிரியர்கள்...






