திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிய வாகனங்கள் பிறகு ஒரே நேரத்தில் பெட்ரோல் பங்கிலேயே இயங்காமல் நின்று போனது இதனால் ஆவேசம் அடைந்த வாகன ஓட்டிகள் நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திரவலி தச்சநல்லூர் அருகே மதுரை சாலை பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் நேற்று இரவு பைக் மற்றும் கார் ஓட்டுநர்கள் என ஏராளமானோர் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள்...
Category: TamilNadu
இதுக்கெல்லாம் NO ENTRY! தவெக மாநாட்டில் விதிக்கப்பட்ட ரூல்ஸ்!
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு மதுபானம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் த.வெ.க மாநாட்டில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், தவெக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு மதுபானங்களை கொண்டு செல்லவும், டம்ளர் போன்ற பொருட்களை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பி ஸ்டிக் எடுத்து வரவும், வீடியோ பதிவு செய்யவும், பிளாஸ் போட்டோகிராபி மற்றும்...
விஜய் அப்பவே எச்சரிச்சாரு.. இப்படி ஆகிப்போச்சே…தவெக மாநாட்டிற்காக கிளம்பியபோது நேர்ந்த விபரீதம்
தவெக மாநாட்டிற்கு செல்லும்வழியில் இரு இளைஞர்கள் விபத்தில் சிக்கினர். அதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி. மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்திசையில் எம் சாண்ட் மணலுடன் லாரி ஒன்று வந்துள்ளது. அப்பொழுது டிஎம்எஸ் ரயில் நிலையம் அருகே திரும்பியபோது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மீது...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு…நாகை மீனவர்களை கூண்டோடு பிடித்துச்சென்ற இலங்கை கடற்படை
நாகையைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை சிறைபிடித்தனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் பருத்தித்துறை வடகிழக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நெடுந்தீவு அருகே சென்ற போது, அங்கு ரோந்துப் பணிக்காக சென்ற இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த சிலம்பு செல்வன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் சென்றதாக...
தமிழக வெற்றிக் கழக மாநாடு – காலை முதலே குவியும் ரசிகர்கள்
விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அருகே விஜய் தலைமையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காலைமுதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ள நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து கட்சியின் முதல் மாநாட்டை அறிவித்தார். அதன்படி, அந்த மாநாடு கொள்கை விளக்கத் திருவிழா என்று பெயரில் விழுப்புரம் மாவட்டம்...
ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக எம்.பிக்கு தொடர்பு..? விசாரணையில் கிடைத்த பகீர் தகவல்கள்
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், ஹவாலா இடைத்தரகர் தங்கக் கட்டிகளை விற்று பணம் கொடுத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தற்போது விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், ஹவாலா இடைத்தரகர்கள் பங்கஜ், சூரஜ் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று 11 மணி நேரம் விசாரணை...
தவெக மாநாடு – இறுதி கட்ட பணிகள் தீவிரம்
தமிழக வெற்றிக் கழக மாநாடு திடலில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு கொள்கை விழக்க திருவிழா, விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் உள்ள வி.சாலையில் நாளை நடைபெற உள்ளது. விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப்போகிறார் என பலரும் கேள்விகளை அவரை நோக்கி வீசி வந்த சூழலில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரையும் ஈர்த்து வருகிறது. மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட...
தவெக மாநாட்டுக்கு போறீங்களா? அப்போ கட்சி தலைவர் விஜய் சொன்ன இந்த மெசேஜ் உங்களுக்குதான்!
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வருகை தரும் அனைவரும் பயண பாதுகாப்பில் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் தாங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் எனவும், இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும்...
தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து: பதவி விலகுவாரா உதயநிதி ஸ்டாலின்..?- எல்.முருகன் கேள்வி
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து என்ன பதில் சொல்லப்போகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது.இதையடுத்து முதலில் இருந்து மீண்டும்...
பயணி தாக்கியதால் நடத்துநர் உயிரிழப்பு-ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்
பயணி தாக்கியதில் உயிரிழந்த அரசு பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த சுப்பையா (வயது 57) என்பவர் கடந்த 21ம் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (அக்.25ம்...










