Category: TamilNadu

Home TamilNadu
இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? இந்த செயலி செக் பண்ணி தெரிஞ்சுக்கோங்க
Post

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? இந்த செயலி செக் பண்ணி தெரிஞ்சுக்கோங்க

தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆா்.) பிந்தைய இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை (பிப்.23) வெளியிடப்பட்டுள்ளது. இதனை தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்:  “எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2026 அன்று வெளியிடப்பட்டது. அதில், ஆண் வாக்காளர்கள்: 2,66,63,233, பெண் வாக்காளர்கள்: 2,77,06,332, மூன்றாம் பாலினத்தவர்: 7,191 என மொத்தம்: 5,43,76,756 வாக்காளர்கள் இருந்தனர். இதனைத் தொடர்ந்து பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகள்...

சென்னை மாவட்டத்தில் 28,30,936 வாக்காளர்கள்:  பெரிய தொகுதி பெரம்பூர் , சின்ன தொகுதி  துறைமுகம் 
Post

சென்னை மாவட்டத்தில் 28,30,936 வாக்காளர்கள்:  பெரிய தொகுதி பெரம்பூர் , சின்ன தொகுதி  துறைமுகம் 

“இறுதி வாக்காளர் பட்டியல்” சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்; இந்திய தேர்தல் ஆணைய உத்திரவின் படி சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 01.01.2026.ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல், சிறப்பு தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று 23.02.2026 வெளியிடப்படுகிறது. மேற்படி 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின்...

சட்டமன்ற தேர்தல் ஏற்பாடு:  பிப்.26, 27ல் தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை
Post

சட்டமன்ற தேர்தல் ஏற்பாடு:  பிப்.26, 27ல் தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை

தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், தலைமை தேர்தல் ஆணையரின் இந்த வருகை முக்கியத்துவம் பெறுகிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வரும் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னைக்கு வருகை தர உள்ளார். இந்தப் பயணத்தின் போது, தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின்...

பயணிகளே அலார்ட்: எழும்பூரில் புறநகர் ரயில்கள் இனி கிடையாது?
Post

பயணிகளே அலார்ட்: எழும்பூரில் புறநகர் ரயில்கள் இனி கிடையாது?

இதுகுறித்து தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்புப் பணிகளால், வழக்கமாக 10 மற்றும் 11 ஆகிய நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட்டு வரும் புறநகர் ரயில்கள் இயக்கப்படும். வரும் பிப். 20 நள்ளிரவு முதல் ஏப்ரல் 5 வரையில் 5 மற்றும் 6 ஆம் நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட உள்ளது. அடுத்த 45 நாள்களுக்கு நடைமேடை மாற்றத்தினால், அதற்கேற்ப ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு மாறுபடும் என்பதால் தற்காலிக ரயில் அட்டவணை வெளியிடப்படும்...

குடிகாரர்கள் அலார்ட்டா இருங்க! நாளைக்கு டாஸ்மாக் கடையடைப்பு போராட்டம் 
Post

குடிகாரர்கள் அலார்ட்டா இருங்க! நாளைக்கு டாஸ்மாக் கடையடைப்பு போராட்டம் 

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் போராடி வருகின்றனர். டாஸ்மாக் ஊழியர்களின் தொடர் போராட்ட எதிரொலியாக அடுத்தக்கட்டமாக தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டத்தை நடத்த இருப்பதாக டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு கடந்த 1ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களைப்...

தமிழகத்தில் அதலபாதாளத்தில் நிலத்தடி நீர் மட்டம்: சிவப்பு பட்டியலில் 9 மாவட்டம், ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Post

தமிழகத்தில் அதலபாதாளத்தில் நிலத்தடி நீர் மட்டம்: சிவப்பு பட்டியலில் 9 மாவட்டம், ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மத்திய நிலத்தடி நீர் வாரியமும், தமிழக நீர் வளத்துறையும் இணைந்து தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டன. அ்த ஆய்வில் தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகக் குறைந்துள்ளது தெரியவந்தது.  தமிழ்நாட்டில் மொத்தம் 9 மாவட்டங்கள் அதிகடுமையான சுரண்டல் பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, மழை மூலம் பூமிக்குள் செல்லும் நீரைவிட, எடுக்கப்படும் நீரின் அளவு மிக அதிகம். சேலம், திருப்பத்தூர், வேலூர், சென்னை, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாமக்கல், கரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் இந்த சிவப்புப்...

திமுக தொழிற்சங்க அலுவலகத்தில் அடிதடி, ரகளை  இருதரப்பினரிடையே கைகலப்பு
Post

திமுக தொழிற்சங்க அலுவலகத்தில் அடிதடி, ரகளை  இருதரப்பினரிடையே கைகலப்பு

திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையில், மாநகர போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்கம் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்துக்கான நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முடிந்துள்ளது. புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து சில நிர்வாகிகள் முட்டுக்கட்டையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.   இதனால் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக குரல் கொடுப்பதற்கு நிர்வாகிகள் இல்லாததால், தற்காலிக புதிய நிர்வாகிகளாக கொளத்தூர், பெரம்பூரை சேர்ந்தவர்கள் அன்பகம் கலை என்பவர்...

ஜனநாயகன் பட சென்சார் வழக்கு: உயர்நீதி மன்றம் தள்ளுபடி 
Post

ஜனநாயகன் பட சென்சார் வழக்கு: உயர்நீதி மன்றம் தள்ளுபடி 

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்குவதை தணிக்கை வாரியம் நிறுத்தி வைத்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை உயா் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன் தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, ‘ஜனநாயகன்’...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.