Category: TamilNadu

Home TamilNadu
Post

Tamil Nadu Political Developments Remain in Focus Amid Alliance Discussions

Tamil Nadu politics continues to remain in the spotlight as discussions intensify around the newly formed TVK-led government and possible shifts in political alliances across the state. Political parties are closely monitoring the changing political landscape following recent developments involving actor-turned-politician Vijay’s Tamilaga Vettri Kazhagam (TVK). The rise of TVK has sparked fresh debates over...

ஊழல் ஃபைல்ஸ் ரெடி! கலக்கத்தில் கரூர் உ.பி-ஸ்… களமிறங்கும் விஜய்?
Post

ஊழல் ஃபைல்ஸ் ரெடி! கலக்கத்தில் கரூர் உ.பி-ஸ்… களமிறங்கும் விஜய்?

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது 41 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது. ‘போலீஸ் பாதுகாப்பு இல்லாததால்தான் 41 பேர் இறந்தனர். இதில் தி.மு.க.வின் சதி இருக்கிறது’ என்று த.வெ.க. தரப்பும், ‘விஜய் பல மணி நேரம் தாமதமாக மட்டுமல்லாது, பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், ‘அடுத்து கரூர் மாநகராட்சி ஊழலை வெளிக்கொண்டுவரவும் விஜய் உத்தரவிட்டுள்ளார்’ என்கிறார்கள். இதையடுத்து, கரூர் மாநகராட்சியில் எந்தெந்த துறைகளில் ஊழல் நடந்துள்ளது என்பது குறித்து ஃபைல் தயார்...

Post

தமிழகத்தில் புதிய படங்களுக்கு தினமும் 5 காட்சிகள் அனுமதி – அரசு புதிய அறிவிப்பு!

தமிழக அரசு புதிய திரைப்படங்களுக்கு தினமும் 5 காட்சிகள் நடத்த அனுமதி வழங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை மூலம், முதல் வாரத்தில் special shows நடத்த தனியாக அரசு அனுமதி பெற வேண்டிய அவசியம் இனி இருக்காது. முன்னதாக, புதிய படங்கள் வெளியான போது அதிகாலை அல்லது கூடுதல் காட்சிகள் நடத்த திரையரங்குகள் தனி அனுமதி பெற வேண்டியிருந்தது. தற்போது அந்த நடைமுறையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள்: சினிமா துறைக்கு என்ன...

போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க”சீக்ரெட் குழு” தமிழக அரசு அதிரடி
Post

போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க”சீக்ரெட் குழு” தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தால் சட்டம் ஒழுங்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்விக்கு போதைப்பொருள் நடமாட்டமே முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.  முதல்வராக விஜய் பொறுப்பேற்ற உடன் 717 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி கள்ளசந்தையில் மதுவிற்பனை முற்றிலுமாக தடுக்க கடும் நடவடிக்கையை தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்கும் வண்ணம்...

21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இனி டாஸ்மாக்கில் சரக்கு இல்லை
Post

21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இனி டாஸ்மாக்கில் சரக்கு இல்லை

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தவெக அரசு, பொறுப்பேற்றவுடனேயே மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.  இந்த நிலையில், 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது துறைரீதியான நடவடுக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது. சிறார்களிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வயதில் சந்தேகமிருந்தால், அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுநர்...

பெரும்பான்மை நிரூபிப்பு: நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!
Post

பெரும்பான்மை நிரூபிப்பு: நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு வெற்றி பெற்றுத் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய், ஆளுநரின் உத்தரவுப்படி இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். 107 இடங்களை வைத்திருந்த தவெக-விற்கு, காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவு தெரிவித்தன. மேலும், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிமுகவினர் 25 பேர்...

முதல்வரின் தனிசெயலாளர்களாக அண்ணாதுரை, விஷ்ணு நியமனம்:  உதயசந்திரன், அமுதா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் 
Post

முதல்வரின் தனிசெயலாளர்களாக அண்ணாதுரை, விஷ்ணு நியமனம்:  உதயசந்திரன், அமுதா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் 

தமிழக அரசின் நிர்வாகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று (மே 12) மாலை வெளியிட்டது. அதில், முன்னாள் தலைமை செயலரான முருகானந்தம் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டார். உதயசந்திரன், அமுதா, மணிவாசன், கிறிஸ்துராஜ் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். நிதித்துறை செயலராக சித்திக், டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். சுவர்ணா சுற்றுலா கழக முதன்மை செயலராக நியமிக்கப்பட்டார். விஷ்ணு முதல்வரின் கூடுதலாக செயலராக நியமிக்கப்பட்டார். அண்ணாதுரை முதல்வர்...

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.2 சதவீதம் தேர்ச்சி, ஈரோடு முதலிடம் 
Post

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.2 சதவீதம் தேர்ச்சி, ஈரோடு முதலிடம் 

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வின் முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் வெளியிட்டனர்.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27,475 மாணவ, மாணவிகள் எழுதினர். பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை புதிய...

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர இன்று  முதல் விண்ணப்பிக்கலாம்
Post

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர இன்று  முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், 2026-27 கல்வி ஆண்டு உயர்கல்வி சேர்க்கைக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் தொடங்கப்பட்டது. அதனையடுத்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு மே 7-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனநகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள...

செல்போனில் சைரன் சத்தம் வந்தால் பயப்பட வேண்டாம் : பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்
Post

செல்போனில் சைரன் சத்தம் வந்தால் பயப்பட வேண்டாம் : பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்

மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் இணைந்து இந்தச் சோதனையை நடத்துகின்றன. பேரிடர் காலங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே நேரத்தில் எச்சரிக்கை தகவல்களைக் கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். ‘செல் பிராட்காஸ்டிங்’ எனப்படும் இந்தத் தொழில்நுட்பம், செல்போன் கோபுரங்களின் (Tower) எல்லைக்குள் இருக்கும் அனைத்து செல்போன்களுக்கும் ஒரே நேரத்தில் தகவலை அனுப்பும். உங்கள் செல்போன் ‘சைலண்ட்’ (Silent) பயன்முறையில் இருந்தாலும், இந்த...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.