கரூரைப் பொறுத்தவரை ஒரு அரசு திட்டம் வடிவமைக்க தொடங்கும்போதே, அதுகுறித்த முழு விவரங்கள் அரசியல்வாதிகள் மூலம் தொழிலதிபர்களுக்கு சென்றுவிடும். அரசியல்வாதிகளின் துணையோடு தொழிலதிபர்கள் பல நூறு ஏக்கர் நிலங்களை வாங்குவார்கள். வடிவமைக்கப்பட்ட திட்டம் நிதி ஒதுக்கீடு செய்து முழுமையாகும்போது, அந்தத் திட்டத்திற்காக இடம் தேர்வு செய்யப்போகிறோம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியாகும். அதற்காகவே காத்திருந்ததைப்போல ஏற்கெனவே குறைந்த விலையில் வாங்கிப் போட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நடுவே உள்ள இரண்டு ஏக்கர், 5 ஏக்கர்...
Category: TamilNadu
ஆஸ்தான ஒளிப்பதிவாளருக்கு பதவி? விளக்கம் அளித்த விஜய்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. திமுக மற்றும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைப் பிடித்த நிலையில், முதலமைச்சர் விஜயின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ந்து அரசியல் விவாதங்களை கிளப்பி வருகின்றன. அவரது ஆட்சிக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கருத்துகள் நிலவி வரும் சூழலில், சமீபத்திய நியமனம் ஒன்று புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. முன்னதாக, தனது ஜோதிடருக்கு அரசு பொறுப்பு வழங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தற்போது...
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போனுக்கு தடை : ஜூலை 1 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்த திட்டம்
இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும் பொது தரிசன வரிசை, ரூ.100/ விரைவு தரிசன கட்டண வரிசை, மூத்தக் குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை போன்ற அனைத்துப் பகுதிகளிலும், பக்தர்கள் முழுமையாகப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படவுள்ளனர். எனவே, பக்தர்கள் கோயிலுக்கு வருகை தரும்போது தங்களது கைப்பேசிகளை, தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ தங்களது வாகனங்களிலோ, பாதுகாப்பாக வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயிலுக்கு வருகை தருமாறு...
காவேரி கூக்குரல் உணவுக்காடு வளர்ப்பு கருத்தரங்கு: 6 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பு
“விவசாயிகளின் வருமானமும் மக்களின் ஆரோக்கியமும் மேம்பட உணவுக்காடு வளர்ப்பும் மரம் சார்ந்த விவசாயமுமே நிலையானத் தீர்வு” என சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்க கருத்தரங்கில் விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் வலியுறுத்திப் பேசினர். இக்கருத்தரங்கில் 6000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சத்குருவின் ‘மண் காப்போம் – காவேரி கூக்குரல்’ இயக்கம் சார்பில் “உணவுக்காடு வளர்ப்பு மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா” என்ற தலைப்பிலான மாபெரும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, திருச்சி எஸ்.ஆர்.எம்...
கோவில் வளாக கடைகளில் பூஜை பொருட்கள் விலைப்பட்டியல் கட்டாயம்: இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலைத்துறைக்குள் இயங்கக்கூடிய கோவில் வளாகத்தில் விற்கப்படும் பூஜைப்பொருட்கள் விலை அதிகமாக விற்கப்படுவதாக தொடர்ந்து பக்தர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோயில்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவுக்களை பிறப்பித்து வருகிறார். இதுதொடர்பாக அனைத்து கோவில் நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்ட சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அனைத்து கோவில்களின் வளாகங்களில் இயங்கும் கடைகளிலும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பூஜை பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். சுத்தமான தரமான பொருள்கள் விற்பனை செய்வதை கடைக்காரர்கள் உறுதி செய்ய வேண்டும்....
”பாஜகவினருக்கு அழைப்பு கொடுக்கல…” – அண்ணாமலை விளக்கம்!
பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கம் தொடங்குவதாகவும், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தங்களது புதிய இயக்கம் கண்டிப்பாகப் போட்டியிடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். வி தி லீடர்ஸ் என்ற இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலைக்கு ஆதரவாக, அவரது ஆதரவாளர்கள், ரசிகர்கள், பாஜகவில் அதிருப்தியில் இருப்பவர்கள், என லட்சக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். வீ த லீடர்ஸ் அமைப்பில் தற்போது வரை 18 லட்சம் பேர் இணைந்துள்ளனர் இதனால், பாஜகவினரை அண்ணாமலை திட்டமிட்டே தன் பக்கம்...
நடப்பாண்டில் அரசு பள்ளிகளுக்கு 155 நாட்கள் லீவு, 210 வேலை நாட்கள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்குமான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.அதன்படி இந்த ஆண்டு மொத்தம் வேலை நாட்கள் 210 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 22 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக உள்ளன. மேலும் இந்த ஆண்டில் பெரும்பாலான சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் காலாண்டுத் தேர்வு செப்டம்பர்...
என்ன சிம்ரன் இதெல்லாம்? முதல்வர் விஜயை சாடும் நெட்டிசன்கள்..!
முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்ட பின்னர் சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு தளது குடும்பத்துடன் சென்று சந்தித்துள்ளார் சிம்ரன். அவரைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசனும் சென்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த சிம்ரன், ”சினிமாவில் ஒன்றாக இணைந்து நடித்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் நான் நமது முதலமைச்சர் விஜய்யை எனது குடும்பத்துடன் சந்தித்தேன். கோடிக்கணக்கான மக்களை அவர்பால் ஈர்த்த அந்த அன்பும் பணிவும் பொறுப்பும் இன்னும் அவரிடத்தில் அப்படியே உள்ளது. நமது மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான...
ஜூன் 22-ல் ரூ.2500 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை..?
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட மிக முக்கிய திட்டமாகும். சொல்லப்போனால், 2021 தேர்தலில் திமுக ஆட்சி அமைப்பதற்கு இந்த திட்டமே பிரதானமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. திமுக ஆட்சியில் மகளிருக்கு மாதம் ரூ 1000 வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகையை பெற சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந் நிலையில், தேர்தலின் போது முதல்வராக இருந்த ஸ்டாலின், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த தொகை ரூ 2000...
காலை 7 டூ இரவு 12 – டாஸ்மாக் திறந்து வைக்கணும்: முதல்வர் விஜய்க்கு நடிகர் கஞ்சா கருப்பு விநோத வேண்டுகோள்
கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் நடிகர் கஞ்சா கருப்பு பேசுகையில்: இந்தப் படத்தின் இயக்குநர் ராம்தேவுக்கு ஒரு தேவை என்றால் அதிகாலை மூன்று மணிக்குத் போன் செய்து பேசுவார். ஒருதடவ அதிகாலை 4 மணிக்கு படப்பிடிப்பிற்கு வரச் சொன்னார். நானும் நான்கு மணிக்கு அவர் சொன்ன டாஸ்மாக்...










