Category: TamilNadu

Home TamilNadu
வாரவிடுமுறை தினம் : சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு
Post

வாரவிடுமுறை தினம் : சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-வார இறுதி விடுமுறையையொட்டி, நாளை (21-ந்தேதி), நாளை மறுநாளும் (22-ந் தேதி) சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும் அதிகம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆகவே, பயணிகளின் வசதிக்காக தினசரி இயக்கும் பஸ்களுடன் கூடுதல் சிறப்புப் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி,...

மூன்று தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருது : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Post

மூன்று தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருது : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மூன்று தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 2024-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளை சென்னை, மாவட்டத்தைச் சேர்ந்த தெ. ஞானசுந்தரம் (மரபுத் தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரா. காமராசு (ஆய்வுத் தமிழ்), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த க. சோமசுந்தரம் (எ)...

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9
Post

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9  – மதுகேசவ்  பொற்கண்ணன் “உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந் தேர்க்கு/ அச்சாணி அன்னார் உடைத்து” (குறள் 667) என்று நமக்கு வாழ்க்கைப் பாதையை உணர்த்துகின்றார் வள்ளுவர்.  பெரும்பாலானப்  பழையத் திரைப்படங்களில், நகைச்சுவைக் காட்சி என்ற பெயரில், மனிதர்களை மனிதர்கள் கேலி செய்து, கிண்டல் செய்து அவர்களது அவையங்களைக் குறித்து நகைச்சுவையாகப் பேசுவதாக எண்ணி, பல காட்சிகளை வைத்திருப்பார்கள். இதனை உருவ கேலி என்று கூறலாம். அது ஏதோ நகைச்சுவைக்காக...

ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க!
Post

ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க!

ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வேட்டப் போறீங்க!  – பருத்திச்சேரி ராஜா ’’ஒரு கிணற்றை சுற்றி பத்து பனை மரம் இருந்தால் கடைசிவரை அந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றாது.  பனைமரம் தண்ணீரை  வற்றவிடாது. அந்த பனை மரம் கழுத்து முறிந்து சாகிறதென்றால் உன் நாடு பாலைவனமாக மாறி கொண்டிருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்…’’ –  இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். பனை மரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்துப் பகுதிகளும் மக்களுக்கு பயன்படக்கூடிய தாவரம். தமிழர்களின் கலாசார...

குமுதம்: சுஜாதா நினைவுச் சிறுகதைப் போட்டி 2025
Post

குமுதம்: சுஜாதா நினைவுச் சிறுகதைப் போட்டி 2025

வாசகர்களை மகிழ்விக்கும் விதமாக குமுதம் சுஜாதா நினைவுச் சிறுகதை போட்டி 2025 என்னும் தலைப்பில் மாபெரும் சிறுகதை போட்டியை நடத்த முன்வந்துள்ளது. வாசகர்களும் எழுத்தாளர்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தமிழ் வாசகர்களுக்கு மாபெரும் இலக்கிய விருது படைக்க அழைக்கிறது.

மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா
Post

மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா

மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா  – மானா பாஸ்கரன் ‘நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு’ என்ற வள்ளுவன் சொல். கூடவே, ‘மழை பெய்வது பொதுநலம்; குடை பிடிப்பது சுயநலம்’ என்று சொன்ன தந்தை பெரியாரின் வார்த்தைகளும் ஈரம் தெளிக்கின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூகச் சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர், நீர்ப்பாசனத் துறை பொறியாளர் என்கிற பன்முகத் திறன் படைத்த கோ.லீலா எழுதிய ‘மறைநீர்’ நூலில் இருந்து, இதுவரை நாம் அறிந்திராத...

Post

‘அரசை பெருமைப்படுத்தும் விதமாக பேசும் பக்க வாத்தியங்கள்..’ கரூர் சம்பவத்தை விளாசும் இபிஎஸ்!

“கரூர் சம்பவம் ஒரு விபத்து என்றோ, எதிர்பாராமல் நடந்தது என்றோ, கூற முடியாது. சரியாக திட்டமிட தவறியதாலும், அலுவலர்களின் கவனக்குறையாளும் ஏற்பட்டது” என அப்பகுதி மக்கள் கூறியதாக செய்தி கூறுகிறது.

Post

‘கள்ளக்குறிச்சி போகாமல் கரூருக்கு ஓடோடிச் சென்றது தேர்தல் நாடகம்’ முதல்வரை சாடிய இபிஎஸ்

கச்சத்தீவை மீட்பதற்கு எடப்பாடி பழனிசாமி எதுவும் செய்யவில்லை என்று இன்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஸ்டாலின் அவர்களே கச்சத்தீவைப் பற்றி பேச உங்களுக்குத் தகுதியில்லை. கட்சத் தீவு இலங்கை அரசுக்கு தாரைவார்க்கப்பட்டது எப்போது? மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் திமுக ஆட்சி. அப்போதுதான் மீனவர்கள் ஓய்வெடுப்பதற்கும் வலைகளை உலரவைப்பதற்கும் பயன்படுத்திய கச்சத்தீவை தாரைவார்த்தது திமுக. இதை மக்களும், மீனவர்களும் மறக்கவில்லை. நாடகம் ஆடாதீர்கள். ஆனால் அம்மா அவர்கள் மீன்வர்களின் நலன் கருதி, அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்...

Post

அதிமுக பிரசாரத்தில் பறந்த தவெக கொடி.. அரூர் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு உற்சாகம்!

அதோடு, விசாரணை ஆணையம் அமைத்த பிறகு அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் தொடர் பேட்டிகள் கொடுப்பதைக் கண்டித்து சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

Post

‘மக்கள் துடிக்கும் நேரத்திலும் உல்லாச சுற்றுப்பயணம் முக்கியமா?’ உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார்.

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.