Category: TamilNadu

Home TamilNadu
“உதயநிதியை இங்கே கூப்பிடவா?”-போலீசாரை இழிவாக பேசி மிரட்டிய தம்பதியால் பரபரப்பு
Post

“உதயநிதியை இங்கே கூப்பிடவா?”-போலீசாரை இழிவாக பேசி மிரட்டிய தம்பதியால் பரபரப்பு

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் நள்ளிரவில் நிறுத்தப்பட்ட காரை எடுக்கும்படி கூறிய ரோந்து போலீசாரை இழிவாக பேசிய தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சாலையில் நிறுத்தட்டு இருந்த காரை எடுக்கும்படி போலீசார் காருக்குள் இருந்த தம்பதியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.ஆனால் ரோந்து போலீசார் மிக இழிவாக பேசி தம்பதி அநாகரீகமாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனை போலீசார் வீடியோ பதிவு...

இரவோடு இரவாக தமிழக வெற்றிக் கழகத்தின் பேனர் கிழிப்பு 
Post

இரவோடு இரவாக தமிழக வெற்றிக் கழகத்தின் பேனர் கிழிப்பு 

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில்தான் விஜயின் அரசியல் எது சார்ந்தது, அக்கட்சியின் கொள்கைகள் என்ன என்பது பற்றியெல்லாம் தெரியப் போகிறது. மேலும், விஜய் அரசியல் களத்தில் வெற்றி பெறுவாரா என்பதைக் கூட அடிப்படையாகத் தீர்மானிக்கும் அளவுக்கு இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.  இம்மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலுமுள்ள தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் வருகை...

தமிழக ஆளுநர் பாரபட்சமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது – நாராயணசாமி 
Post

தமிழக ஆளுநர் பாரபட்சமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது – நாராயணசாமி 

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “இந்தியா வளர்ந்து வரும் நாடு என சொல்லி விட்டு 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். நாடு வளர்ந்து வரும் என்றால், இலவச அரிசித் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த அவசியமில்லை. 80 கோடி பேருக்கு இலவச அரிசி தருவதற்கு மோடி இன்னும் ஐந்து ஆண்டுகள் நீட்டித்துள்ளார். பட்டினியால் வாடும் நாடுகள் 112ல் இந்தியா 105ல்...

இந்தி கற்காததால் தமிழகம் தனித்துப் போகாது – கம்யூனிஸ்ட் முத்தரசன் 
Post

இந்தி கற்காததால் தமிழகம் தனித்துப் போகாது – கம்யூனிஸ்ட் முத்தரசன் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று கும்பகோணம் வருகை தந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தி கற்காவிட்டால் தமிழ்நாடு தனித்துப் போகும் என்று பேசியதைப் பற்றி அவரிடம் கேட்ட போது…  “தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, சென்னை தூர்தர்சன் விழாவில் கலந்து கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடும் போது ஒரு வரியை தவிர்த்து விட்டு பாடிய செயல், எதிர்பாராமல் நடந்தது அல்ல, இதற்காக தனது பதவி நீடிக்கப்பட்டுள்ளதா...

இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க மக்களே…. தீபாவளிக்கு கட்டுப்பாடு விதிமுறைகள் அறிவிப்பு!
Post

இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க மக்களே…. தீபாவளிக்கு கட்டுப்பாடு விதிமுறைகள் அறிவிப்பு!

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. கிருஷ்ண பெருமான் நரகாசுரனை வதம் செய்யும் நாளே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி திருநாளன்று அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கடவுளை வழிபடுவது வழக்கம். இதனையடுத்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை பட்டாசுகள் வெடித்தும், விதவிதமான பலகாரங்கள் சாப்பிட்டும் அந்நாளை சிறப்பாகக் கொண்டாடுவர். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர்...

ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் இட்ட தவெகவினர்.. எதற்கு தெரியுமா?
Post

ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் இட்ட தவெகவினர்.. எதற்கு தெரியுமா?

தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ள நிலையில் சென்னை அருகே தவெக சார்பில் 25 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட பொன்மார் ஊராட்சி போலச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கொடி ஏற்றி, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி பொன்மார் ஊராட்சி 8 வது வார்டு உறுப்பினர் ராஜா ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருப்போரூர் ஒன்றிய தலைவர் தீனதயாளன்...

வீட்டில் புகுந்த மழைநீர்.. மேல் தளத்தில் தஞ்சம் புகுந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!
Post

வீட்டில் புகுந்த மழைநீர்.. மேல் தளத்தில் தஞ்சம் புகுந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

கனமழை பெய்ததால் வீட்டில் மழை நீர் புகுந்ததால் மேல் தளத்தில் உள்ள அறையில் தங்கிய போது 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது. சென்னையை சேர்ந்த 11 வயது சிறுமி ஆறாம் வகுப்பு படித்து வரும் நிலையில், கடந்த 15ஆம் தேதி கனமழையின் காரணமாக சிறுமியின் வீட்டில் தண்ணீர் புகுந்துள்ளது. சிறுமியின் தந்தை வீட்டின் உரிமையாளரிடம் கேட்டபோது மேலே உள்ள அறையில் தாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்ததன் பேரில் மேலே உள்ள அறையை சிறுமியின்...

கவரப்பேட்டை ரயில் விபத்து வழக்கு..ரயிலை கவிழ்க்க சதி.. புதிய சட்டப்பிரிவு சேர்ப்பு
Post

கவரப்பேட்டை ரயில் விபத்து வழக்கு..ரயிலை கவிழ்க்க சதி.. புதிய சட்டப்பிரிவு சேர்ப்பு

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான வழக்கில் ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு; லூப் லைன் சந்திப்பில் போல்ட், நட்டு கழற்றப்பட்டதே விபத்துக்கு காரணம் என கண்டுபிடிப்பு சென்னை: நேற்றிரவு கவரப்பேட்டையில் நடைபெற்ற ரயில் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து புறப்பட்ட பாக்மதி எஸ்பிரஸ் ரயில், சென்னை வழியாக பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில், லூப் லைனில்...

தீபாவளிக்காக அடுத்தடுத்த ஸ்பெஷல் அறிவிப்புகளை வெளியிடும் அரசு.. தற்போது வந்துள்ள இனிப்பு செய்தி என்ன தெரியுமா?
Post

தீபாவளிக்காக அடுத்தடுத்த ஸ்பெஷல் அறிவிப்புகளை வெளியிடும் அரசு.. தற்போது வந்துள்ள இனிப்பு செய்தி என்ன தெரியுமா?

தீபாவளி நெருங்கிக்கொண்டிருப்பதால் ஜவுளி கடைகளிலும், பட்டாசுக் கடைகளிலும் பொதுமக்களின் சிரமமின்றி செல்ல, முக்கிய கடைவீதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. கிருஷ்ண பெருமான் நரகாசுரனை வதம் செய்யும் நாளே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி திருநாளன்று அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கடவுளை வழிபடுவது வழக்கம். இதனையடுத்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை பட்டாசுகள் வெடித்தும், விதவிதமான பலகாரங்கள் சாப்பிட்டும் அந்நாளை...

கல்வியில் தமிழ்நாட்டை சிங்கப்பூருடன் ஒப்பிட வேண்டும் – அமைச்சர் கோவி.செழியன்
Post

கல்வியில் தமிழ்நாட்டை சிங்கப்பூருடன் ஒப்பிட வேண்டும் – அமைச்சர் கோவி.செழியன்

 170 ஆண்டு கால பழமையான கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படுகிறது, இக்கல்லூரியின் பட்டமேற்பு விழாவில் கல்லூரி முதல்வர் மாதவி வரவேற்புரை நிகழ்த்த, கல்லூரி பழைய மாணவரான, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் 2021 – 2022ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 1,487 மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டம் வழங்க வந்திருந்தார். நிகழ்ச்சிக்கு வர ஒன்றரை மணி நேரம் தாமதமான நிலையில் அதற்கு வருத்தம் தெரிவித்து சிறப்புரையாற்றினார்.  அமைச்சர் தனது...

× Free India Logo
Welcome! Free India