Spread the love வான் சாகச நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதம் ஏதோ துரதிஷ்டவசமாக நிகழ்ந்து விட்டது. இதை வைத்து அரசியல் செய்வது சரியல்ல என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் மன்றம் சார்பில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பெர்னாண்டஸ் ரத்தினராஜாவுக்கு பாராட்டு விழா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில்...

சென்னையில் உலகத்தரத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா- நுழைவுக்கட்டணம் இவ்வளவு தெரியுமா?
Spread the love சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடி செலவில் உலகத்தரத்துடன் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். சென்னை, கதீட்ரல் சாலையில் தோட்டக்கலைத் துறையின் 6.09 ஏக்கர் நிலத்தில் 46 கோடி ரூபாய் செலவில் தோட்டக்கலை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரத்திலான கலைஞர் நூற்றாண்டு பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் இயற்கை ஞழலை பாதுகாத்திடவும். வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கிலும், 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகளை...

ரூ.4 கோடி விவகாரம்- கேசவ விநாயகத்திடம் சிபிசிஐடி விசாரணை நிறைவு
Spread the love தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பிடிப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்திடம் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நிறைவடைந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் தேர்தலுக்காக நான்கு கோடி ரூபாய் ரயில் மூலம் கொண்டு சென்றார் என்ற கோணத்திலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதன் அடிப்படையில் இன்று பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்திடம் சுமார் ஆறு...

ரவுடிகளுக்கு வார்னிங் – சென்னை காவல் ஆணையர் விளக்கம் அளிக்க உத்தரவு
Spread the love ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்பதின் அர்த்தம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், கொலைக்கு காரணமான ரவுடி நாகேந்திரன், அஞ்சலை, அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் கைதான 25 நபர்கள் மீது குண்டாஸில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலையை...

ஆம்ஸ்ட்ராங் கொலை : முக்கிய குற்றவாளியை தட்டித்தூக்க துபாய் விரையும் போலீஸ்
Spread the love ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க சென்னை காவல்துறை துபாய் நாட்டிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், கொலைக்கு காரணமான ரவுடி நாகேந்திரன், அஞ்சலை, அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் கைதான 25 நபர்கள் மீது குண்டாஸ் பதியப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவ்வழக்கு...

விமான சாகச நிகழ்ச்சியில் நடந்தது துரதிஷ்டவசமானது- ப.சிதம்பரம் கருத்து
Spread the love சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் துரதிஷ்டவசமானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். சிவகங்கையில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்திட ப.சிதம்பரம் எம்.பி., கார்த்திக் சிதம்பரம் எம்.பி., இருவரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி விகிதம் 2 கோடி ரூபாய் நகர மன்ற தலைவர் துரைஆனந்த் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் யிடம் அதற்கான காசோலையை ப.சிதம்பரம் வழங்கினார் . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், சென்னை...

5 பேர் உயிரிழப்பு – அறிக்கை அளிக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவு?
Spread the love சென்னை விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்க தமிழக டிஜிபிக்கு மாநில உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. வானத்தில் போர் விமானங்கள் நிகழ்ச்சியை காண சென்னை, திருச்சி, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழக காவல்துறை சார்பில் 6 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 1500 ஊர்க்காவல்...

சென்னை சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழப்பு – வேதனையில் விஜய்
Spread the love சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. வானத்தில் போர் விமானங்கள் நிகழ்ச்சியை காண சென்னை, திருச்சி, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு 6 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 1500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கடும் வெயில் காரணமாகவும்,...

அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.2 ஆயிரம் உரிமைத்தொகை – முன்னாள் அமைச்சர் உறுதி
Spread the love அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தெற்கு ஒன்றியம் மற்றும் நத்தம் பேரூராட்சிக்குட்பட்ட அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் அம்மா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக துணை பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியபோது, திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 520 பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து ஆட்சிக்கு வந்தனர். ஆனால் ஆட்சிக்கு...

5 பேர் உயிரிழப்பு… அமைச்சர் கொடுத்த பதில்…!
Spread the love சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் பருவமழை ஆரோக்கியம் மற்றும் தயார் நிலை குறித்தான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், நல்லி குப்புசாமி செட்டி ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், விமான சாகச நிகழ்ச்சி முடிந்த பிறகு நிகழ்ந்த 5 பேர் உயிரிழப்புக்கு தமிழக அரசு தான் காரணம்...

