Author: Source Author

Home Source Author
கரும்பு விவசாயிகளுக்கு  இதையெல்லாம் வழங்குக- முதலமைச்சருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
Post

கரும்பு விவசாயிகளுக்கு  இதையெல்லாம் வழங்குக- முதலமைச்சருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பதிவில், கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என்று சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்து 41 மாதங்கள் கடந்த நிலையில், 2023-24ம் ஆண்டில் கரும்பு சப்ளை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூபாய் 215 வழங்கப்படும்...

திராவிடம் தமிழகத்தில் அகற்ற முடியாத சொல்- விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில் 
Post

திராவிடம் தமிழகத்தில் அகற்ற முடியாத சொல்- விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில் 

திராவிடம் தமிழகத்தில் இருந்து அகற்ற முடியாத சொல் என தவெக தலைவர் விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.  நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலே நமக்கு இலக்கு தீர்மானித்து அதை நோக்கி தவெக தங்கள் அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தவெகவின் அடுத்த கட்ட பணிகளாக நிர்வாகிகள் தேர்வு, ஆலோசனை கூட்டம் அடுத்தடுத்து பணிகள் தீவிரமடைந்தது. தொடர்ந்து கட்சி கொடி...

விஜய் குறித்து கேள்வி…ஆவேசமான அமைச்சர் சேகர் பாபு 
Post

விஜய் குறித்து கேள்வி…ஆவேசமான அமைச்சர் சேகர் பாபு 

தவெக தலைவர் விஜய் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு என்ன சொல்ல வேண்டும் நினைக்கிறீர்கள் என அமைச்சர் சேகர் பாபு ஆவேசமாக பதில் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொளத்தூர் அகரம் ஜெகநாதன் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் முதல்வர் படைப்பகத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்களின் அடிப்படை வசதிகளை தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் செய்து வருகிறார். பெண்களுக்கு அனிதா பெயரில் கட்டணம் இல்லாமல் கணினி பயிற்சி மையத்தை உருவாக்கினார்.ஆண்களுக்கும்...

தவெகவை நல்லபடியாக நடத்துங்க…விஜய்க்கு பிரபு சொன்ன வாழ்த்து 
Post

தவெகவை நல்லபடியாக நடத்துங்க…விஜய்க்கு பிரபு சொன்ன வாழ்த்து 

தவெக என்ற கட்சி தொடங்கி முதல் மாநில மாநாட்டை நடத்தியுள்ள விஜய்க்கு நடிகர் பிரபு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்.2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலே நமக்கு இலக்கு தீர்மானித்து அதை நோக்கி தவெக தங்கள் அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தவெகவின் அடுத்த கட்ட பணிகளாக நிர்வாகிகள் தேர்வு, ஆலோசனை கூட்டம் அடுத்தடுத்து பணிகள் தீவிரமடைந்தது. தொடர்ந்து கட்சி கொடி அறிமுகம்,...

விஜய்யின் முதல் அரசியல் பேச்சு – வரிந்துக்கட்டி வந்த தலைவர்கள் 
Post

விஜய்யின் முதல் அரசியல் பேச்சு – வரிந்துக்கட்டி வந்த தலைவர்கள் 

தவெக மாநில மாநாட்டில் விஜய் அரசியல் குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவித்துள்ள நிலையில், அவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கினார் நடிகர் விஜய். இதைத்தொடர்ந்து 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். இந்த நிலையில், தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய்...

கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு – தவெக தலைவர் விஜய்
Post

கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு – தவெக தலைவர் விஜய்

தவெகவுடன் கூட்டணிக்கு வந்தால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கினார் நடிகர் விஜய். இதைத்தொடர்ந்து 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். இந்த நிலையில், தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். பின்னர் பேசிய தவெக தலைவர் விஜய்,  தகுதி...

என்னை வாழ வைத்த மக்களுக்காவே அரசியலுக்கு வந்தேன் –  விஜய்
Post

என்னை வாழ வைத்த மக்களுக்காவே அரசியலுக்கு வந்தேன் –  விஜய்

நாம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது சுயநலம். என்னை வாழ வைத்த இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்தேன் என விஜய் தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கினார் நடிகர் விஜய். இதைத்தொடர்ந்து 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். இந்த நிலையில், தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது....

தவெகவின் முக்கிய நாள்.. விஜய்யை குறிப்பிட்டு விசிக பொதுச்செயலாளர் ஆதவ் கடைசி நிமிடத்தில் போட்ட பதிவு
Post

தவெகவின் முக்கிய நாள்.. விஜய்யை குறிப்பிட்டு விசிக பொதுச்செயலாளர் ஆதவ் கடைசி நிமிடத்தில் போட்ட பதிவு

கொள்கை ரீதியான அரசியல் களத்தில் முக்கிய பங்காற்றிடவும், தவெக மாநாடு வெற்றி பெற வேண்டும் எனவும் சகோதரர் விஜய்க்கு வாழ்த்தி வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா. தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ள நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து கட்சியின் முதல் மாநாட்டை அறிவித்தார்.  அதன்படி, அந்த மாநாடு கொள்கை விளக்கத் திருவிழா என்று பெயரில்...

பெட்ரோல் போட்டும் ஓடாத வாகனங்கள்.. சற்று நேரத்தில் சலசலப்பு..
Post

பெட்ரோல் போட்டும் ஓடாத வாகனங்கள்.. சற்று நேரத்தில் சலசலப்பு..

திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிய வாகனங்கள் பிறகு ஒரே நேரத்தில் பெட்ரோல் பங்கிலேயே இயங்காமல் நின்று போனது இதனால் ஆவேசம் அடைந்த வாகன ஓட்டிகள் நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திரவலி தச்சநல்லூர் அருகே மதுரை சாலை பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் நேற்று இரவு பைக் மற்றும் கார் ஓட்டுநர்கள் என ஏராளமானோர் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள்...

இதுக்கெல்லாம் NO ENTRY! தவெக மாநாட்டில் விதிக்கப்பட்ட ரூல்ஸ்!
Post

இதுக்கெல்லாம் NO ENTRY! தவெக மாநாட்டில் விதிக்கப்பட்ட ரூல்ஸ்!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு மதுபானம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று நடைபெறும் த.வெ.க மாநாட்டில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், தவெக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  மாநாட்டுக்கு மதுபானங்களை கொண்டு செல்லவும், டம்ளர் போன்ற பொருட்களை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பி ஸ்டிக் எடுத்து வரவும், வீடியோ பதிவு செய்யவும், பிளாஸ் போட்டோகிராபி மற்றும்...

× Free India Logo
Welcome! Free India