Author: Source Author

Home Source Author
முதல்வர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்.. மருத்துவர்கள் கூறிய அறிவுறுத்தல்!
Post

முதல்வர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்.. மருத்துவர்கள் கூறிய அறிவுறுத்தல்!

கடந்த ஜூலை 21 ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுத்தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் தனது வழக்கமான காலை நடைப்பயிற்சியினை மேற்கொண்டிருந்த போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. அதுத்தொடர்பாக பரிசோனை மேற்கொள்வதற்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வருக்கு தேவையான நோயறிதல் பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என குறிப்பிடப்பட்டிருந்தது. மருத்துவமனையில் இருந்தபடியே, அரசின் சார்பில் தொடங்கப்பட்ட ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள்...

எவ்வளவு குளறுபடி? குரூப் 4-க்கு மறுதேர்வு நடத்த இபிஎஸ் கோரிக்கை!
Post

எவ்வளவு குளறுபடி? குரூப் 4-க்கு மறுதேர்வு நடத்த இபிஎஸ் கோரிக்கை!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3,935 குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஜூலை 12 ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில், தமிழ் பாடத்திட்ட கேள்விகள் மிக கடினமாக இருந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், தேர்வர்கள் எழுதிய விடைத்தாள்கள் அடங்கிய பெட்டி முறையாக சீல் வைக்கப்படாமல் உள்ளதாக தகவல் வெளிவந்தன. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சில கேள்விகளை அரசுக்கு...

Post

Farmer groups to step up campaign against FTA with U.S.

A general body meeting of the Samyukta Kisan Morcha (SKM) held in New Delhi on Sunday (July 20, 2025) has warned the Union government against going ahead with the proposed trade agreement with the United States. The SKM said, in a statement on Monday (July 21, 2025), that the general body has also called for...

ஆவினுக்கு பெப்பே.. நந்தினிக்கு பொக்கே: பால்வளத்துறையின் போங்கு ஆட்டம்!
Post

ஆவினுக்கு பெப்பே.. நந்தினிக்கு பொக்கே: பால்வளத்துறையின் போங்கு ஆட்டம்!

சட்டசபையில், பால்வளத்துறை மானியக் கோரிக்கையின்போது. ‘புதியதாக 500 ஆவின் பாலகங்கள் தமிழகத்தில் தொடங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக தற்போது, கர்நாடகவின் நந்தினி பாலகங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, ஆவின் பாலகங்களுக்கு ‘எண்ட் கார்டு’ போடும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது தமிழக அரசு! இதுகுறித்து தமிழக பால்வளத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “ஆவின் சில்லறை விற்பனை நிலைய பாலகம் என்பது ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்வதோடு, இதர மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும்...

திருவண்ணாமலையா? அருணாச்சலமா? சர்ச்சைக்குள்ளாகும் அரசு பஸ்
Post

திருவண்ணாமலையா? அருணாச்சலமா? சர்ச்சைக்குள்ளாகும் அரசு பஸ்

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் என அழைக்கப்படும் திரு அருணாசலேசுவரர் திருக்கோயில், தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் 2668 அடி உயரம் கொண்ட மலை அடிவாரத்தில் அழகுற அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே திருவண்ணாமலைக்கு, ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலிருந்து பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெளிமாநில பக்தர்களின் வருகையினை குறிப்பிட்டு திருவண்ணாமலையினை தமிழர்களிடமிருந்து பறிக்கும் செயல் நடைப்பெறுவதாக ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு பேருந்துகளில் திருவண்ணாமலை என்ற...

Post

Gujarat tops in production and export of processed potatoes in India

Gujarat recorded a total production of 48.59 lakh tonnes of potatoes in the 2024–25 season, which includes varieties cultivated for processing into French fries and wafers, officials said on Monday. The State has emerged as the top producer of processed potatoes in India, followed by Uttar Pradesh and Punjab. The processed potato segment in Gujarat...

சரக்கடித்தால் கட்டி வைப்போம்.. காதலித்தால் மொட்டை அடிப்போம்: மீனவ கிராமத்தின் அடடே ரூல்ஸ்
Post

சரக்கடித்தால் கட்டி வைப்போம்.. காதலித்தால் மொட்டை அடிப்போம்: மீனவ கிராமத்தின் அடடே ரூல்ஸ்

காப்புக் கட்டினால் ஊரை விட்டு போகக்கூடாது’, ’ஆடு, மாடு வைத்திருப்போர் தெருக்களில் அவிழ்த்து விடக்கூடாது’ இப்படியான ஊர் கட்டுப்பாடுகள்தான் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், வேதாரண்யம் அருகேயுள்ள சிறுதலைக்காடு என்ற மீனவர் கிராமத்தின் ஊர் கட்டுப்பாடுகள் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இக்கிராமத்தினருக்கு மீன்பிடித் தொழில்தான் பிரதானம். இந்நிலையில், இந்த கிராம மக்களுக்கு அப்படி என்ன கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள் என்று ஊர்மக்கள் சிலரிடம் விசாரித்தோம். “ஊர் தலைவரான நமகோடி மற்றும் பஞ்சாயத்தார் தலைமையில் மாரியம்மன்...

Post

Assam’s Woolah Tea secures patent for India’s first bagless tea

Assam’s first bagless tea brand, Woolah Tea, has been granted a 20-year patent (No. 567895) for its innovative ‘compressed true whole leaf tea dips and method thereof’ (patent name). Founded by Upamanyu Borkotoky and Ansuman Bharali from Sibsagar district in Assam, Woolah is a start-up rooted in Assam’s tea heritage. Compressed tea bundle, the bagless...

திருமணம் செய்துக் கொள்ளாதது என்னுடைய தேர்வு: சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா
Post

திருமணம் செய்துக் கொள்ளாதது என்னுடைய தேர்வு: சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா

வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பொறுப்பிற்கு (கூடுதல் பொறுப்பு) முதல்முறையாக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற போதே யார் அவர் என பலர் தெரிந்துக் கொள்ள முயன்றனர். அவரின் பெயர் அமுதா. உலக வானிலை நிறுவனத்திடமிருந்து பேராசிரியர் டாக்டர் வில்ஹோ வைஷாலா விருது பெற்ற, இந்திய வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஒரே பெண்மணியும் இவரே! ‘குமுதம் சிநேகிதி’ சார்பாக அமுதா அவர்களிடம் பேசினோம்… பள்ளி எப்படித் தங்கள் கனவுக்குக் களம் அமைத்துக்கொடுத்தது?  ‘‘எனக்குக் கிடைத்த...

கலாமின் நிழல்.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்
Post

கலாமின் நிழல்.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்

திருநெல்வேலி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து உடல்நலக்குறைவால் காலமானார் என்கிற செய்தி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 1951 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி, திருநெல்வேலியில் பிறந்த முத்துவின் தந்தை பெயர் சுப்பிரமணிய பிள்ளை. தாயார் பெயர் சொர்ணத்தம்மாள். வேதியியல் துறையில் இளநிலை பட்டப்படிப்பு பயின்ற நிலையில், இவருக்கு இந்தியாவின் விண்வெளித்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக சேவையாற்றியுள்ளார். மறைந்த முன்னாள்...

× Free India Logo
Welcome! Free India