‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்தவர்கள் உறுதிமொழி!

Home TamilNadu ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்தவர்கள் உறுதிமொழி!
Spread the love

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் திமுகவில் இணைந்துள்ளனர். பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று, மாநிலம் முழுவதுமுள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் அந்தந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதியில் அவர்களை ஒன்றுதிரட்டி, உறுதிமொழியேற்றிட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India