Spread the love எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தமிழகத்தில் புதிய தொழிற்சாலை, முதலீடுகள் இல்லை என நீலகிரி திமுக எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் ஜடையம்பாளையம் ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிடம் ரூபாய் 32.90 லட்சத்தில் கட்டப்பட்டது புதிய கட்டிட திறப்பு விழா ஜடையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி திமுக எம்.பி., ஆ. ராசா சிறப்பு...

விஜய் அரசியலுக்கு வந்தால், எங்களுக்கு பாதிப்பில்லை – திமுக எம்.பி., பதில்
Spread the love வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றபோது பொதுமக்கள் குறைவாக இருந்ததால், கோபத்தில் நிர்வாகி போட்ட துண்டை தூக்கி எறிந்த தங்க தமிழ்ச்செல்வனின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பாலமேடு பகுதிகளில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, விலைவாசி உயர்வு , மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என தமிழகத்தில் இல்லை தமிழகத்திற்கு...

சாம்சங் விவகாரம்: தொழிற்சங்கம் அமைக்க முடியாததற்கு இதுதான் காரணம்? – உதயநிதி பதில்
Spread the love பன்னாட்டு நிறுவனம் என்பதால் கட்சி சார்ந்த தொழிற்சங்கம் வைக்க அனுமதி இல்லை என சாம்சங் கூறி விட்டது என துணை உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆவடி அருகே பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில் பொது மக்களுக்கு பட்டா வழங்கும் விழா சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் நடைபெற்றது.இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு கணக்கிட்டு தகுதியான 17,427 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்...

சாம்சங் தொழிலாளர்களை வீடு புகுந்து கைது செய்யவில்லை – தங்கம் தென்னரசு விளக்கம்
Spread the love ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 25 நாட்களுக்கும் மேலாக சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை நிறுத்தும்படி தமிழ்நாடு அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. போராட்டம் நடத்தி வருகிற சாம்சங் ஊழியர்களுடனான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டுவிட்டதாகத் அரசுத் தரப்பில் இருந்து தகவல் வெளியான நிலையில் போராட்டக்குழுவினர் இதனை முழுமையாக மறுத்திருக்கின்றனர். இன்னும் போராட்டம் தொடர்ந்து வருகிற நிலையில் காவல் துறையினரால் சாம்சங் ஊழியர்கள் வீடு புகுந்து...

சாம்சங் ஊழியர்கள் மீது அடக்குமுறை செலுத்தும் திமுக – எடப்பாடி கண்டனம்
Spread the love சென்னை அருகே உள்ள திருப்பெரும்புதூரில் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 25 நாட்களுக்கும் மேலாக சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை நிறுத்தும்படி தமிழ்நாடு அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. போராட்டம் நடத்தி வருகிற சாம்சங் ஊழியர்களுடனான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டுவிட்டதாகத் அரசுத் தரப்பில் இருந்து தகவல் வெளியான நிலையில் போராட்டக்குழுவினர் இதனை முழுமையாக மறுத்திருக்கின்றனர். இன்னும் போராட்டம் தொடர்ந்து வருகிற நிலையில் காவல் துறையினரால்...

உரிமை கேட்டு போராடுனா கைதா? இது திராவிட மாடலா? சாம்சங் ஊழியர்களுக்காக வெகுண்டெழுந்த சீமான்
Spread the love உரிமை கேட்டு போராடும் சாம்சங் தொழிலாளர்களை காவல்துறை மூலம் அடித்துவிரட்டும் கொடுங்கோன்மைதான் திராவிட மாடலா? என எக்ஸ் தளத்தில் தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்துள்ளார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான். சாம்சங் தொழிலாளர்களை காவல்துறை கைது செய்திருப்பது தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்பதிவில், “காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ‘சாம்சங்’ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கேட்டு,...

’5 நாட்களுக்கு கல்லூரி இயங்காது…’ மூடியது மாநிலக் கல்லூரியின் கதவுகள்
Spread the love பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் மாநிலக் கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம்: பதற்றமான சூழல் நிலவுவதால் இன்று முதல் மாநிலக் கல்லூரிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில கல்லூரி மாணவர் உயிரிழப்பு விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்களை பிடித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். மற்றும் 9 நபர்களை தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மாணவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அருகே...

மாநில கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது ஏன்? வெளியானது முக்கிய தகவல்
Spread the love அடையாள அட்டை அணிந்து சென்றதால் மாநில கல்லூரி மாணவர் மீது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக போலீஸ் விசாரணையில் தகவல். மாநில கல்லூரி மாணவர் உயிரிழப்பு விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்களை பிடித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். மற்றும் 9 நபர்களை தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மாணவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலரால் மாநில கல்லூரி மாணவர் சுந்தர்...

இரவோடு இரவாக சாம்சங் ஊழியர்களை கைது செய்த போலீஸ்
Spread the love இரவோடு இரவாக 10-க்கும் மேற்பட்ட சாம்சங் ஊழியர்களை வீடு புகுந்து கைது செய்த போலீசார். தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்காசத்திரம் பகுதியில் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் எட்டப்படாமல் இருந்தது. இதையடுத்து போராட்டத்திற்கு விரைந்து தீர்வு காணுமாறு அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இருங்காட்டுக்கோட்டில் தொழிலாளர்...

ரூட்டு தலயால் நேர்ந்த விபரீதம்..பறிபோன மாநிலக் கல்லூரி மாணவனின் உயிர்
Spread the love சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநில கல்லூரி மாணவர் சுந்தரை கொடூரமாக தாக்கிய விவகாரம்: சிகிச்சை பலனின்றி சுந்தர் உயிரிழப்பு. சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேர் சுந்தரை மடக்கி நிறுத்தி கொடூரமாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அனைவரும் தப்பிவிட்டனர். தகவல் அறிந்து பெரியமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த கல்லூரி...

