Author: Source Author

Home Source Author
தனிமையில் இருப்பதை எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்- தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Post

தனிமையில் இருப்பதை எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்- தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

பட்டுக்கோட்டை அருகே வீட்டில் தனிமையில் இருந்ததை எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரரை தட்டிக்கேட்ட பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி ரோஜா வயது 32 .இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவர் ரோஜாவை அருவாளால் கழுத்தை வெட்டி கொலை செய்தது அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது.  கொலை செய்யப்பட்டு இறந்த  ரோஜா இன்று  காலை  100 நாள் வேலைக்கு...

ஒரு நாள் பேச்சிலேயே உங்கள் அரசியல் பல் இளித்துவிட்டது – விஜய்யை சீண்டிய ராம சீனிவாசன் 
Post

ஒரு நாள் பேச்சிலேயே உங்கள் அரசியல் பல் இளித்துவிட்டது – விஜய்யை சீண்டிய ராம சீனிவாசன் 

ஒரு நாள் மழைக்கே தமிழகச் சாலைகள் பல் இளிப்பது போல ஒரு நாள் பேச்சிலேயே உங்கள் அரசியல் பல் இளித்துவிட்டது என தவெக தலைவர் விஜய்யை  ராம சீனிவாசன் சாடியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநில மாநாடு மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய விஜய், கட்சியின் கொள்கை மற்றும் கொள்கைத் தலைவர்கள் குறித்து பேசினார். மேலும் ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள்...

ரஜினிக்கு பதிலாக பாஜகவால் விஜய் ஏற்பாடு-சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
Post

ரஜினிக்கு பதிலாக பாஜகவால் விஜய் ஏற்பாடு-சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

நடிகர் ரஜினி அரசியலுக்கு வராத காரணத்தால் பாஜக விஜய்யை இறக்கி இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று தண்ணீர் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”பாபநாசம் அணையில் இன்று திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் சுமார் 86,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயன்பெறுவார்கள். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்...

பள்ளிக்கூட ஒப்பிப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. -விஜய்யை மறைமுகமாக சாடிய போஸ் வெங்கட்
Post

பள்ளிக்கூட ஒப்பிப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. -விஜய்யை மறைமுகமாக சாடிய போஸ் வெங்கட்

பள்ளிக்கூட ஒப்பிப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. என தவெக தலைவர் விஜய்யை  நடிகர் போஸ் வெங்கட் மறைமுகமாக சாடியுள்ளார். மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரில் நடித்ததின் மூலம் பிரபலம் ஆனவர் போஸ் வெங்கட். இவர் சீரியல்களில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து  தலைநகரம், கோ, சிங்கம், சிவாஜி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், கன்னிமாடம், சார் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. இதில்...

திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Post

திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழக வெற்றிக் கழகத்தால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார். இதனையடுத்து அதிமுக அம்மா பேரவை சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்  மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு...

எங்களின் கவனம் இதற்கெல்லாம் சிதறாது- விஜய் குறித்து அமைச்சர் மா.சுப்ப்பிரமணியன் கருத்து  
Post

எங்களின் கவனம் இதற்கெல்லாம் சிதறாது- விஜய் குறித்து அமைச்சர் மா.சுப்ப்பிரமணியன் கருத்து  

எங்களின் நோக்கமெல்லாம் வளர்ச்சி குறித்தும் மக்களின் அவசிய தேவைகளை நிறைவேற்றுவது பற்றியும் தான். மற்றவற்றில் எங்களின் கவனம் சிதையாது சிதறாது என விஜய் குறித்த கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டுமானப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, சைதாப்பேட்டையில் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களின் அடிப்படைத்...

கரும்பு விவசாயிகளுக்கு  இதையெல்லாம் வழங்குக- முதலமைச்சருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
Post

கரும்பு விவசாயிகளுக்கு  இதையெல்லாம் வழங்குக- முதலமைச்சருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பதிவில், கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என்று சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்து 41 மாதங்கள் கடந்த நிலையில், 2023-24ம் ஆண்டில் கரும்பு சப்ளை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூபாய் 215 வழங்கப்படும்...

திராவிடம் தமிழகத்தில் அகற்ற முடியாத சொல்- விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில் 
Post

திராவிடம் தமிழகத்தில் அகற்ற முடியாத சொல்- விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில் 

திராவிடம் தமிழகத்தில் இருந்து அகற்ற முடியாத சொல் என தவெக தலைவர் விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.  நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலே நமக்கு இலக்கு தீர்மானித்து அதை நோக்கி தவெக தங்கள் அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தவெகவின் அடுத்த கட்ட பணிகளாக நிர்வாகிகள் தேர்வு, ஆலோசனை கூட்டம் அடுத்தடுத்து பணிகள் தீவிரமடைந்தது. தொடர்ந்து கட்சி கொடி...

விஜய் குறித்து கேள்வி…ஆவேசமான அமைச்சர் சேகர் பாபு 
Post

விஜய் குறித்து கேள்வி…ஆவேசமான அமைச்சர் சேகர் பாபு 

தவெக தலைவர் விஜய் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு என்ன சொல்ல வேண்டும் நினைக்கிறீர்கள் என அமைச்சர் சேகர் பாபு ஆவேசமாக பதில் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொளத்தூர் அகரம் ஜெகநாதன் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் முதல்வர் படைப்பகத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்களின் அடிப்படை வசதிகளை தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் செய்து வருகிறார். பெண்களுக்கு அனிதா பெயரில் கட்டணம் இல்லாமல் கணினி பயிற்சி மையத்தை உருவாக்கினார்.ஆண்களுக்கும்...

தவெகவை நல்லபடியாக நடத்துங்க…விஜய்க்கு பிரபு சொன்ன வாழ்த்து 
Post

தவெகவை நல்லபடியாக நடத்துங்க…விஜய்க்கு பிரபு சொன்ன வாழ்த்து 

தவெக என்ற கட்சி தொடங்கி முதல் மாநில மாநாட்டை நடத்தியுள்ள விஜய்க்கு நடிகர் பிரபு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்.2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலே நமக்கு இலக்கு தீர்மானித்து அதை நோக்கி தவெக தங்கள் அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தவெகவின் அடுத்த கட்ட பணிகளாக நிர்வாகிகள் தேர்வு, ஆலோசனை கூட்டம் அடுத்தடுத்து பணிகள் தீவிரமடைந்தது. தொடர்ந்து கட்சி கொடி அறிமுகம்,...

× Free India Logo
Welcome! Free India