காரைக்குடியில் இந்தியாவின் முதல் செட்டிநாடு நகை அருங்காட்சியகம் “பெட்டகம்” தொடக்கம்

Home TamilNadu காரைக்குடியில் இந்தியாவின் முதல் செட்டிநாடு நகை அருங்காட்சியகம் “பெட்டகம்” தொடக்கம்
Spread the love

இந்த அருங்காட்சியகத்தில் பாரம்பரிய நகைகள் மட்டுமின்றி, வணிக சமூகமான நகரத்தார்கள் வரலாறு குறித்த விவரங்களும் இடம்பெற்று உள்ளன. வியாபார வாய்ப்புகளைத் தேடி கடல்களைக் கடந்த துணிச்சலான வர்த்தகர்கள் என்று வரலாறு கூறுகிறது. அவர்கள் ஐரோப்பிய சுவைகளை சமையலிலும், ஆர்ட் டெகோ (Art Deco) நுணுக்கத்தை நகைகளிலும் இணைத்து, உலகளாவிய தாக்கங்களை தங்கள் செழுமையான பாரம்பரியத்துடன் கலந்தனர். இந்த அருங்காட்சியகம், நகரத்தார்களின் உலகளாவிய பயணத்தை கொண்டாடும் ஒரு இடமாக விரிகிறது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India