‘அறிவாலயத்தைக் காப்பாற்றிக் கொடுத்ததே ஜெ., தான்..’ கனிமொழிக்கு இபிஎஸ் சரமாரி பதிலடி

Home TamilNadu ‘அறிவாலயத்தைக் காப்பாற்றிக் கொடுத்ததே ஜெ., தான்..’ கனிமொழிக்கு இபிஎஸ் சரமாரி பதிலடி
Spread the love

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று குன்னூர், உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். குன்னூர் பயணத்தின்போது ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து குன்னூர் பேருந்து நிலையம் அருகே மவுன்ட் ரோட்டில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடம் இபிஎஸ் எழுச்சியுரை நிகழ்த்தினார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India