கீழடி 10 கட்ட அகழாய்வு : சுடுமண் தொட்டி கண்டெடுப்பு

கீழடி 10 கட்ட அகழாய்வு : சுடுமண் தொட்டி கண்டெடுப்பு

Spread the love      சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி தொல்லியல் களம் வரலாற்றுப் பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது. நகர நாகரிகம் தமிழகத்தில் தோன்றவில்லை என்கிற கருத்துக்கு மாறாக,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகைக் கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. கீழடியில் தோண்டத் தோண்ட பழங்கால பொருட்கள் நிறைய கண்டெடுக்கப்பட்டுள்ளன.  தற்போது தமிழகத் தொல்லியல் துறை மூலம் கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.  கடந்த ஜூன் 18ம் தேதி முதல் துவங்கிய பணியில் தொல்லியல் துறை...

வள்ளலார் பிறந்தநாள்: ‘காருண்யா’ தினமாக கொண்டாடப்படும் – அமைச்சர் சேகர்பாபு! 

வள்ளலார் பிறந்தநாள்: ‘காருண்யா’ தினமாக கொண்டாடப்படும் – அமைச்சர் சேகர்பாபு! 

Spread the love      வள்ளலாரின் 201 ஆவ்து பிறந்தநாளை இன்று கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி வள்ளலார் தெய்வ நிலையத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர். அப்போது சன்மார்க்க கொடியேற்றி அகவல் பாராயணம் குறித்து நூல்கள் வெளியிடப்பட்டன.  பின்பு செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, ”வள்ளலார் பிறந்த தினத்தை காருண்ய தினமாக முதல்வர் அறிவித்துள்ளார். வாழும் வள்ளலாராக உள்ள தமிழக முதல்வர், வள்ளலாரின்...

மீண்டும் கூடும் திமுக ஒருங்கிணைப்புக் குழு!

மீண்டும் கூடும் திமுக ஒருங்கிணைப்புக் குழு!

Spread the love      திமுகவின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.  திமுகவில் அமைப்பு ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து துணைத் முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு எ.வ.வேலு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, ஆகிய ஐவர் அடங்கிய குழு திமுகவில் உள்ள பல்வேறு அணிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில் இன்று மேலும் பல்வேறு அணிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. நேற்று முன்தினம், திமுகவில் உள்ள...

கார் பந்தயம் நடத்திய திமுக அரசால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாதா? – எடப்பாடி கண்டனம்

கார் பந்தயம் நடத்திய திமுக அரசால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாதா? – எடப்பாடி கண்டனம்

Spread the love      தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு செப்டம்பர் மாதத்துக்கான சம்பளம் இன்னும் வழங்கப்படாமல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு நிதி ஒதுக்காததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.  ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (சமக்ரா சிக்ஷா) கீழ் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு மத்திய அரசு சார்பில் நிதி வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 573 கோடி ரூபாய் நிதி...

10 ரூபாய் பிரியாணி.. புரட்டாசி விரதத்தை தூக்கி எறிந்த மக்கள்…!

10 ரூபாய் பிரியாணி.. புரட்டாசி விரதத்தை தூக்கி எறிந்த மக்கள்…!

Spread the love      புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கமான ஒன்றாக இருந்துவருகிறது. இந்த மாதம் முழுவதும் பெருமாளுக்காக அசைவம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல், சைவ உணவுகளை மட்டும் உட்கொள்வர்.  இந்தாண்டு புரட்டாசி மாதம் தொடங்குவதற்கு முன்பே லட்டு பிரச்னை உருவாகி பக்தர்களை அதிர்ச்சியடைய செய்தது. அதனை மீறியும் புரட்டாசி விரதம் இருந்துவருகின்றனர்.  இந்நிலையில் காலை திறப்பு விழா முடிந்த பின்பு, 10 ரூபாய் பிரியாணி வாங்குவதற்காக பொதுமக்கள் காலையிலிருந்து அருகில் காத்துக் கொண்டிருந்தனர்.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகே...

ரவுடி சம்போ செந்திலுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன தான் பகை? வெளியான உண்மை!

ரவுடி சம்போ செந்திலுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன தான் பகை? வெளியான உண்மை!

Spread the love      ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையை சென்னை காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சுமார் 5 ஆயிரம் பக்கம் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், 30 பேரின் பெயர்கள் முக்கிய நபர்களாக இடம்பெற்றுள்ளன. அதில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனும், 2-வது குற்றவாளியாக சம்போ செந்திலும் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  முன் பகையே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணம் என்று குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவித்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலுக்கும் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன பகை என்பதனை போலீசார் தெரிவித்துள்ளனர். ...

திடீரென ரத்தான 10 விமானங்கள்… சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன?

திடீரென ரத்தான 10 விமானங்கள்… சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன?

Spread the love      சென்னையில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு அந்தமான் செல்லும் ஆகாஷா  ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 11.20 மணிக்கு இலங்கை செல்லும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.20 மணிக்கு, பெங்களூர் செல்லும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.40 மணிக்கு பெங்களூர் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.25 மணிக்கு, மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஆகிய 5 புறப்பாடு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. அதைப்போல் இன்று காலை 7.05 மணிக்கு, சென்னைக்கு...

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான 4 முக்கிய காரணங்கள்…  தாக்கலான குற்றப்பத்திரிக்கை.. !

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான 4 முக்கிய காரணங்கள்…  தாக்கலான குற்றப்பத்திரிக்கை.. !

Spread the love      கடந்த ஜூலை மாதம் 5 ஆம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இக்கொலைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று விசாரணை தீவிரமாக தொடங்கிய நிலையில்,. முதலில் மறைந்த ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழியாக நடந்ததாகவும், அதன் பின்னர் ஆருத்ரா கோல்ட்  மோசடி விவகாரம் என  தொடர்ச்சியாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. சென்னை தனிப்படையினர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து முக்கிய ரவுடிகளான நாகேந்திரன்,...

நரிக்குறவ இன பெண் மீது சரமாரி தாக்குதல் – சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

நரிக்குறவ இன பெண் மீது சரமாரி தாக்குதல் – சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

Spread the love      வீட்டு வாசலில் அமர்ந்து பானி பூரி சாப்பிட்ட நரிக்குறவ இன பெண் மீது ஒருவர் அரிசி மூட்டையை மேலே போட்டு கட்டையால் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அருகே போரூர் அடுத்த மதனந்தபுரம் மாதா நகர் மெயின்ரோடு பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில்  நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஊசி பாசி விற்கும் பெண்கள் கடையில் பானி பூரி வாங்கி அங்கு இருந்த ஒரு வீட்டின்  வாசலில் அமர்ந்து  சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர...

மதுக்கடைகளை மூடுவதில் என்ன பிரச்னை? – சீமான் கேள்வி

மதுக்கடைகளை மூடுவதில் என்ன பிரச்னை? – சீமான் கேள்வி

Spread the love      ம.பொ.சிவஞானம் அவர்களின் 29ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மது ஒழிப்பு மாநாடு குறித்தும் மது ஒப்புக்கான ஆளும் அரசின் நடவடிக்கை குறித்தும் கேள்விகள் முன் வைக்கப்பட்டன.  அதற்கு பதிலளித்த சீமான், “மாநிலங்களின் நிதி தான் மத்திய அரசின் நிதி. இந்தியாவின் நிதி வருவாயில்...

× Free India Logo
Welcome! Free India